தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
O | Obiter | adv. இடையிலே, போகிற போக்கில், இதற்கிடையில். |
O | Obiter dictum | n. இடைக்கூற்று, நடுவர் தீர்ப்பினிடைத் தெரிவிக்கும் சட்டமுறை மதிப்பில்லாத கருத்து. |
O | Obituary | n. பத்திரிடிகைத்துறை சாவு அறிவிப்பு, இறப்புச் செய்திகள் பற்றிய செய்தித்தாள் அறிக்கை, இறந்துபோனவர் பற்றிய சுருக்க வரலாறு, (பெயரடை) இறப்பினைப் பதிவுசெய்கிற, இறந்தவர்பற்றிய. |
ADVERTISEMENTS
| ||
O | Object | n. பொருள், பருப்பொருள், காட்சிப்பொருள், ஔதக் கருவியால் பார்க்கப்படும் பொருள், புறப்பொருள், புலனால் அறியப்படும்பொருள், நானெனும் தன்மைக்கப் புறம்பானது, கருத்துநோக்கம், செயல் இலக்கு, குறிக்கோள், நாடும்பொருள், இலக்கானவர், உரியவர், ஆட்பட்டவர், உட்பட்டவர், |
O | Object | v. தடைசொல், மறுப்புக்கூறு, ஒவ்வாதென உணர், பொருந்தாமை தெரிவி, வேண்டாமென்று சொல், வெறுப்புக்கொள். |
O | Object-ball | n. குறிப்பந்து, மேசைக் கோற்பந்தாட்டத்தில் ஆட்டக்காரர் தமது பந்தைத்தாக்கும் பந்து. |
ADVERTISEMENTS
| ||
O | Object-finder | n. ஒருபொருள் இருக்குமிடத்தைக் கண்டறிய உருப்பெருக்காடிகளில் உள்ள அமைவு. |
O | Object-glass | n. பொருள்விலை, ஔதயியற் கருவியின் முனையில் ஆய்வுப் பொருளுக்கு அடுத்துள்ள கண்ணாடி வில்லை. |
O | Objectify | v. பொறிகளுக்குப் புலனாகும் பொருளாகக் காட்டு, புறப்பொருளாக்கு, மனத்துக்குப் புறம்பானதாகச் செய், உருப்படியான வடிவம் வழங்கு, உருவங்கொடு. |
ADVERTISEMENTS
| ||
O | Objection | n. மறுப்பு, எதிரீடு, எதிருரை, தடங்கலுரை. தடைக்கூறு, மறுத்துரைதல், எதிரான காரணம், எதிரீடான அறிக்கை, பொருந்தாமை உணர்வு, பொருந்தாமை தெரிவிப்பு, வெறுப்புணர்ச்சி, வெறுப்பறிவிப்பு. |