தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
OOvoviviparousa. உடலுக்குள்ளேயே முட்டை பொரித்துக் குஞ்சுகள் உண்டாக்குகிற.
OOvrbalance v. சமநிலை இழந்து கீழேவிழு, நடுநிலையிழந்து விழச்செய்.
OOvrgroounda. நிலத்திற்கு மேல் எழுப்பப்பட்ட.
ADVERTISEMENTS
OOvrproofa. வடித்த சாராய வகைகளில் உள்ளதைவிட அதி அளவான வெறியச் சத்துடைய.
OOvulen. (தாவ) பெண்பாலின் பொலிவுறாக் கருவனு,. கருநிலை விதை, கருவுறா முட்டை.
OOwen. கடன்பட்டிரு, கடமையுணர்வு கொண்டிரு, வழங்கும் கடப்பாடு கொள், உரிய மூலமுதலாகக் கொள், மறவாது உளத்தில் வைத்துப் பேணு.
ADVERTISEMENTS
OOwenismn. ராபர்ட் ஓவென் என்பாரின் பொதுவுடைமைக் கூட்டுறவுக் கோட்பாடு.
OOwinga. கடனாகக் கொடுக்க வேண்டிய, விளைவான, பயனான,. காரணமான.
OOwln. ஆந்தை, கங்குலார், பார்வை மட்டானவர், ஔதக்கு ஒதுங்கிச் செல்பவர், வீறார்ந்தவர், செம்மாந்தவர் அறிவாளியின் தோற்றமுடைய அறிவிலி.
ADVERTISEMENTS
OOwleryn. ஆந்தைப் பொந்து.
ADVERTISEMENTS