தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
OOxidizev. உயிரகத்துடன் இணைவுறுவி, உயிரகத்துடன் இணைவுறு, உயிரகமேற்று மாறுதலுறு, துருப் பற்றவை, துருப்படர்வி, துருப்பிடி.
OOxidizern. உயிரகத்துடன் இணைவிக்கும் கருவிப்பொருள்.
OOxlipn. மலர்ப்பூண்டு வகை.
ADVERTISEMENTS
OOxoniann. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகப் பட்டதாரி, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக உறுப்பினர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக முன்னாள் உறுப்பினர், (பெயரடை) ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகஞ் சார்ந்த.
OOxtailn. உணவுச் சாற்றுக்குப் பயன்டுபடுத்தப்பெறும் மாட்டுவால் இறைச்சி.
OOxy-acetylenea. உயிரகக் கைவளிக் கலவையடங்கிய, உயிரகக் கைவளிக் கலவையின் பயனீட்டுக்குரிய.
ADVERTISEMENTS
OOxyacidn. உயிரகமடங்கியுள்ள காடி.
OOxycarpousa. கூர்முனைக் கனியுடைய.
OOxygenn. உயிரகம், உயிர்களுக்கு இன்றியமையா உள்ளுயிர்ப்புக் கூறாக இயலும் வளி.
ADVERTISEMENTS
OOxygenate, oxygenizeஉயிரகமூட்டு, உயிரகத்துடன் கல, உயிரகத்துடன் இணைவுறுவி, உயிர்ப்புமூலம் குருதி முதலியவற்றிற்கு உயிரகச்செறிவூட்டு.
ADVERTISEMENTS