தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
OOlive-branchn. சமாதானச் சின்னம், குழந்தை.
OOliver n. ஆணி பழங்கதையில் வீரன் லந்தின் இணையொத்த தோழன், வீரத்துணைவன்.
OOliver n. பிரஞ்சுப் பழங்கதையில் வீரன் ரோலந்தின் இணையொத்த தோழன், வீரத்துணைவன்.
ADVERTISEMENTS
OOlives,n. pl.காய்கறிகளுடன் கலந்தவித்த மாட்டிறைச்சி அல்லது கன்றிறைச்சிக் கண்டங்கள்.
OOlivinv, olivineபசுமஞ்சள் வண்ணமான மணிக்கல்.
OOlla podridan. கதம்பக் கூட்டுணவு.
ADVERTISEMENTS
OOlympaidn. பண்டைக் கிரேக்க உலகின் கூட்டாட்டப் பந்தய விழாக்களுக்கிடைப்பட்ட நான்காண்டுக்காலம், முதற் கூட்டாட்டப் போட்டி (கி.மு. ஹ்ஹ்6) தொடங்கிக் கிரேக்கர் மேற்கொண்ட ஆண்டுக்கணிப்பு ஊழி.
OOlympainn. ஒலிம்பஸ் மலைமீது வாழ்வதாகக் கொள்ளப்பட்ட கிரேக்க பெருங் கடவுளரில் ஒருவர், பெருந்தேவன், தேவர், வீறார்ந்தவர், அருள்டநலங் கொண்ட மேதகை, (பெயரடை) ஒலிம்பஸ் மலைக்குரிய, ஒலிம்பஸ் மலையில் வாழ்கிற, தெய்விகத்தன்மை வாய்ந்த, வீறார்ந்த, மேதக்க, ஒருள் நலமார்ந்த.
OOlympica. பண்டைக் கிரேக்க உலகில் ஒலிம்பியா என்னும் பகுதியில் நடைபெற்ற, அனைத்து நாடுகளின் போட்டிக்குரிய.
ADVERTISEMENTS
OOlympicsn. pl. கி.மு. ஹ்ஹ்6 முதல் நான்காண்டுக்கொரு முறை நடைபெற்ற பண்டைக் கிரேக்க உலகப்போட்டி, 1க்ஷ்ஹீ6 முதல் நான்காண்டுக்கொருமுறை நிகழும் தற்கால உலகப்போட்டி நிகழ்ச்சி.
ADVERTISEMENTS