தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
O | Omni bus | சொகுசுப் பேருந்து, ஒப்பந்தப் பேருந்து |
O | Omnibus | n. பேருந்துகலம், பெரிய பொறியூர்தி, (பெயரடை) ஒரே சமயத்தில் பல செயல்கள் கிற, பல வழிகளிற் பயன்படுகிற, பல உருப்படிகள் கொண்ட, பல இனங்கள் அடங்கிய. |
O | Omnicompetent | a. எல்லா வழக்குகளுக்கும் பொருந்திய சட்ட வரம்பாட்சியுடைய. |
ADVERTISEMENTS
| ||
O | Omnifarious | a. பல்வகையான, நாலா வகைப்பட்ட. |
O | Omnific | a. எல்லாவற்றையும் படைக்கிற, அனைத்தையும் உண்டாக்குகிற. |
O | Omnigenous | a. எல்லா வகைகளும் சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
O | Omnipotence | n. எல்லாம் வல்ல தன்மை, வரம்பில் ஆற்றல், கடவுள், மிகப்பெருஞ் செல்வாக்கு, பேராற்றல். |
O | Omnipotent | n. கடவுள், இறைவன். |
O | Omnipotent | a. எல்லாம் வல்ல. |
ADVERTISEMENTS
| ||
O | Omnipresence | n. எங்கும் இருக்கும் தன்மை, எங்கும் நிறைந்த தன்மை. |