தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
P | Palladium | n. பாலாஸ் என்ற பெண் தெய்வத்திற்குரிய டிராய் நகர்ப்பாதுகாப்புச் சிலை, பாதுகாப்பு. |
P | Palladium, | n. விழுப்பொன் வகைத் தனிமம், பிளாட்டின் உலோகக் குழுவைச் சார்ந்த வெண்ணிற உலோகத்தனிமம். |
P | Pallbearer | n. பிணப்பேழை தூக்குபவர். |
ADVERTISEMENTS
| ||
P | Pallet | n. வேட்கோவர் மரத்துடுப்பு, ஓவியரின் வண்ணத்தட்டு, சக்கர இயக்கத்தை மாற்றப் பயன்படும் பொறியின் கைப்பிடி, இசைக்கருவியின் காற்றுப் பெட்டியில் ஒவ்வொரு குழலுக்கும் அடியிலுள்ள தடுக்கிதழ். |
P | Palliate | v. மட்டுப்படுத்து, தளர்த்து, நோயைத் தணிவி, குறை பொருட்படுத்தாதிரு. |
P | Palliation | n. கடுமைத் தணிவு. |
ADVERTISEMENTS
| ||
P | Palliative | a. அப்பொழுதைக்குக் குறைக்கிற, தணிக்கிற, ஆற்றுகிற, தளர்த்துகிற. |
P | Pallid | a. வெளுத்த, வௌதறிய. |
P | Pallium | n. கிரேக்கரிடையே ஆண்பாலார் அணியும் நீள் சதுர அங்கி, மாவட்டக் கிறித்தவ சமயத்தலைவரின் கம்பளி உடுப்பு, நத்தையின் புறமடிப்புக்கள். |
ADVERTISEMENTS
| ||
P | Pall-mall | n. வளையப்பந்தாட்டம், நீண்டொடுங்கிய வழியில் தொங்கவிடப்பட்ட இபு வளையங்களின் ஊடாகப் பந்து செலுத்தப்படும் பந்தாட்ட வகை, வளையப்பந்தாட்டத்திற்குரிய நீண்டொடுங்கிய சந்துவழி. |