தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
P | Palimpsest | n. அழித்தெழுதத் தக்க வரைவு மூலப்பொருள், (பெ.) முதற்படியை அழித்து அதன்மேல் இரண்டாம் முறை எழுதப்பட்ட. |
P | Palindrome | n. இருவழி ஒக்குஞ்சொல். (எடு. மோரு தருமோ) முன்பின் இருவழியும் ஒத்த எழுத்துக்கோப்புடைய செய்யுள், மாலைமாற்று, (பெ.) இருவழியும் ஒக்குஞ் சொல்லுடைய, மாலைமாற்றான. |
P | Paling | n. இடுமுள்வேலி. |
ADVERTISEMENTS
| ||
P | Palingenesis | n. புத்துயிர்ப்பு, புத்துயிரளிப்பு, புதுமலர்ச்சியூட்டல். (உயி.) முன்னோர் பண்புகள் உள்ளவாறே மாறாது உருவாதல். |
P | Palinode | n. மாறுபடக் கூறுங் கவிதை, கொள்கை கைதுறப்பு. |
P | Palisade | n. கம்பிவேலி, குச்சிவேலி, கூரிய முளைகளால் ஆன அடைப்பு, (படை.) திண்ணிய கழியரண், (வினை.) வேலியிட்டு அடை, வேலி சூழ், வேலியிடு. |
ADVERTISEMENTS
| ||
P | Palish | a. சற்றே வெளுத்துப்போன, வௌதறிய. |
P | Pall | n. பிணச்சீலை, பிணப்பேழை அல்லது கல்லறைமேல் விரிக்கப்படும் கருமை அல்லது வௌளை மென்பாட்டினாலான துணி, போப்பாண்டவர் அல்லது மாவட்டக்கிறித்தவ சமயத்தலைவர் அணியுங் கம்பளியுடை, மேலங்கி, மேலாடை. |
P | Pall | v. சுவையற்றுப்போ, ஊக்கங்குன்றச்செய், வெறுப்பூட்டு, சலிப்பூட்டு. |
ADVERTISEMENTS
| ||
P | Palladian | a. (க-க.) பதினாறாம் நுற்றாண்டின் இத்தாலிய பாணிசார்ந்த. |