தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
PPalayn. பாலைமரம்.
PPale n. வேலிக்கான கூர்முனையுடைய மரத்துண்டு, மரமுளை, கிராகுக்கம்பு, வேலி, எல்லை, (கட்.) கேடயத்தின் மையத்திலுள்ள செங்குத்தான கோடு.
PPale a. வௌதறிய, வெளுத்த, மங்கலான, மங்கல் நிறமுடைய, ஔதமழுங்கலான, (வினை.) வௌதறிப்போ, வௌதறச்செய்.
ADVERTISEMENTS
PPaleda. வேலியிடப்பட்ட, முளைகளால் வேலி சூழப்பட்ட.
PPaletotn. தளர்ச்சியான மேலங்கி.
PPaletten. ஓவியர் வண்ணத்தட்டு, ஓவியர் பயன்படுத்தும் வண்ணம், ஓவியர் வண்ண வகை, ஓவியர் வண்ணக்கலப்பு.
ADVERTISEMENTS
PPalette-knifen. வண்ண அலகுக்கத்தி, வண்ணங்கள் கலக்கப் பயன்படும் மெல்லிய எஃகு அலகுடைய கத்தி.
PPalfreyn. மகளிர் ஏறிச்செல்லும் மட்டக்குதிரை.
PPalin. புத்தசமயத்தவரது புணிதமொழி, பாளி.
ADVERTISEMENTS
PPalikarn. கிரேக்க அல்லது அல்பேனிய படைத்தளபதியின் விடுதலைப் போராட்டகாலக் குழுவின் உறுப்பினர்.
ADVERTISEMENTS