தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
P | Painter | n. படகைக் கப்பலுடன் பிணைக்குங் கயிறு. |
P | Painting | n. ஓவியம், ஓவியக்கலை. |
P | Paints | வண்ணெய்கம், வண்ணப்பூச்சு |
ADVERTISEMENTS
| ||
P | Painty | a. சாயஞ் சார்ந்த, வண்ணமிகையுடைய. |
P | Pair | n. இணை, இரண்டன்தொகுதி, சோடி, இணையாக வழங்கும் பொருள்களின் ஒருதொகுதி, கத்தரி-குறடு-காற்சட்டை முதலியன போன்று இருபகுதிகள் இணைந்தே வழங்கும் இரு கவர்ப்பொருள், மணத்துணைவர், கணவன் மனைவியர், மணமாகிய, காதல்துணைவர், இணைகாதலர், ஒரு நுகத்துக்குதிரை இணை, சட்டமாமன்றத்தில் ஒருங்கு இசைவுடன் வராதிருக்கும் இணைதுணைவோர், இணைதுணைவராகத்தக்க எதிரிணை துணைவோர், இணைதுணைவோருள் ஒருவர், எதிரிணை, விலங்கிணை, ஒத்த இணை, ஈடுசோடு, ஒப்புடைய எதிரிணை, படிக்கட்டு இரட்டை, (வினை.) இணைவுறு, கதலில் இணை, திருமணத்தில் இணை, இணைவிழைச்சில் ஈடுபடு, எதிர்பாலாருடன் கூடி இணை, எதிர்பாலுடன் இணை, சோடியாக்கு, இணையிணையாக வகுத்தமை, சோடியாகு, இணையிணையாக அமை, எதிரிணையாயிரு, இணைகூடு, ஒகிணை, சட்டமாமன்றத்தின் எதிர் உறுப்பினர் இருவர்வகையில் ஒத்து முடிவுசெய்து வராமலிரு. |
P | Pair-horse | a. இரட்டைக் குதிரைகளுக்குரிய. |
ADVERTISEMENTS
| ||
P | Pair-oar | n. இரட்டைத் தடுப்புப் படகு. |
P | Pal | n. தோழர். நண்பர், துணைவர், (வினை.) இணைந்திரு தொடர்புகொள், கூட்டாளியாயிரு. |
P | Palace | n. அரண்மனை, அரசமாளிகை, கிறித்தவசமயத்தலைவர் இருப்பிடம், அகல்மாட மாளிகை, இன்பமாளிகை, கேளிக்கை விருந்தூட்டுமனை. |
ADVERTISEMENTS
| ||
P | Paladin | n. பழங்கால பிரஞ்சு நாட்டு மன்னன் சார்லிமேன் அரசவைப் பெருமக்கள் பன்னிருவருள் ஒருவர், அருஞ்செயல்வீரன், வீரத்திருவாளன். |