தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
P | Paillasse | n. வைக்கோல் பையுறை, வைக்கோல் மெத்தை. |
P | Paillette | n. மினுக்கத் துணுக்கு, மெருகுச் சாயத்தில் பயன்படும் பளபளப்பான உலோகத்துகள். |
P | Pain | n. நோவு, வேதனை, மனத்துன்பம், மனத்துயர், (வினை.) நோவு உண்டுபண்ணு, துன்புறுத்து, நோவுகொள், துன்புறு. |
ADVERTISEMENTS
| ||
P | Pained | a. துன்புற்ற, துயரார்ந்த, நோவுறுகிற, வருத்தங்கொள்கிற, கவலையார்ந்த. |
P | Painful | a. நோவுதருகிற, துன்பந்தருகிற, துன்பம் நிறைந்த, வருந்தி உழைக்கவேண்டிய, கவலை எடுத்துக்கொள்ளவேண்டிய. |
P | Painless | a. நோவற்ற, நோவுதராத, வருத்தந்தேவையற்ற. |
ADVERTISEMENTS
| ||
P | Pains | n.pl. பிள்ளைப்பேற்று வேதனை, கடுமுயற்சி, மெய்வருத்தம். |
P | Paint | n. சாயம், முகப்பூச்சு வண்ணப்பொருள், (வினை.) வண்ணந்தீட்டு, ஓவியந்தீட்டு, அணிசெய், ஒப்பனை செய், உருவகப்படுத்திக் காட்டு, சொல்லோவியந் தீட்டு, சாயம்பூசு, வண்ணந் தோய்வி, முகத்துக்குச் சாயமிடு. |
P | Painted | a. சாயம்பூசிய, அணி செய்த. |
ADVERTISEMENTS
| ||
P | Painter | n. ஓவியர், சாயமிடுபவர். |