தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
P | Paginate | v. பக்கவரிசைப்படுத்து, பக்கவரிசை எண்குறி. |
P | Pagination | n. பக்க வரிசைப்பாடு, பக்க வழூப்பு, பக்க எண்குறியீட்டுமுறை. |
P | Paging | விளத்தல், அகவி |
ADVERTISEMENTS
| ||
P | Paging | n. பக்க எண்குறப்பீடு, பக்கக் குறியீட்டுமுறை. |
P | Pagoda | n. கோபுரம், கோயில், தூபி, கோட்டம், புத்தவிகாரம், தூபிப்பாணியில் அமைந்த கட்டிடம், வராகன், தென்னிந்திய பழம்பொன் நாணயம். |
P | Pagoda-tree | n. வராகன்கள் காய்ப்பதாக்க கற்பனை செய்யப்பட்ட மரம். |
ADVERTISEMENTS
| ||
P | Pagurian | n. யோகி நண்டு, யோகி பேர்ற தோற்றம் காட்டும் நண்டு வகை, (பெ.) யோகி நண்டுக்குரிய. |
P | Pahint, | வெறுப்புக்குறிப்பு. |
P | Paid | v. பே என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவம். |
ADVERTISEMENTS
| ||
P | Pail | n. வாளி, மரத் தூக்குதொட்டி, வாளி அளவு. |