தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
P | Page down | இறங்கு பக்கம் |
P | Page number | பக்க எண் |
P | Page preview | பக்கமுன்காட்சி |
ADVERTISEMENTS
| ||
P | Page setup | பக்க அமைவு |
P | Page up | ஏறுபக்கம் |
P | Pageant | n. ஆரவாரக் கண்காட்சி, பேரணிக்காட்சி, அருவண்ணக்காட்சி, நாடகக் கண்காட்சி, வரலாற்றுக்காட்சியணி, ஓவியப் பல்வண்ணக்காட்சி, அணிவரிசைக்காட்சி, வெற்றாரவாரம், புறவண்ணத்தோற்றம். |
ADVERTISEMENTS
| ||
P | Pageantry | n. பகட்டாரவாரக் காட்சி, வெற்றாரவாரத் தோற்றம். |
P | Pager | விளிப்பான், அகவன் |
P | Pagett,M.P. | சென்றிருக்கும் நாட்டைப்பற்றி அறிய வேண்டுவன யாவும் சில மாதங்களுக்குள் அறிந்துவிடுவதை எதிர்பார்க்கும் பிரயாணி. |
ADVERTISEMENTS
| ||
P | Paginal | a. பக்கங்க்ள சார்ந்த, பக்கவரிசையான, பக்கங்கள் அடங்கிய, பக்கத்துக்குப் பக்கம் இணைவான. |