தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
P | Pad | -3 a. கால்நடையாகச் செல், கால்நடையாகப் பயணஞ் செய். |
P | Paddle | n. நீள்தண்டு, படகின் அகல் துடுப்பு, வண்டிச்சக்கரத்தின் சுற்றுவரைச் சட்டப்பகுதி, மீனின் துடுப்பு, துடுப்பியக்கம், துடுப்பியக்கத் தவணை, (வினை.) துடுப்பை இயக்கு, படகினைத் தண்டுகைத்துச் செலுத்து, நீரில் தவழ்ந்துசெல், மெல்லச்செல். |
P | Paddle | v. ஆழமற்ற நீரில் காலாலளை, அளைந்து விளையாடு, கையால் தடவியூடாடு, குழந்தை வகையில் தள்ளாடி நடமாடு. |
ADVERTISEMENTS
| ||
P | Paddock | n. சிறு புல்வௌத, பொலிவிடைப்பண்ணைப்பகுதியான புல்வௌத முற்றம், குதிரையோட்டப்பந்தய வௌதயருகில் பந்தயத்துக்கு முன்பு குதிரைகளைக் கட்டிவைப்பதற்கான புற்கரணடைப்பு, வயல், நிலக்கூறு. |
P | Paddock | n. (பே.வ.) தவளை, தேரை. |
P | Paddy | n. அயர்லாந்து நாட்டவர். |
ADVERTISEMENTS
| ||
P | Paddy | n. நெல், நெற்பயிர்த்தாள், நெற்பயிர். |
P | Paddy(3), paddywhack | n. (பே.வ.) கோப எழுச்சிவீச்சு, சீற்றம். |
P | Padishah | n. பாரசிக அரசர், துருக்கி மன்னர். |
ADVERTISEMENTS
| ||
P | Padlock | n. கொண்டிப்பூட்டு, (வினை.) கொண்டிப்பூட்டிட்டுப் பூட்டு. |