தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
P | Pack-horse | n. பொதிக்குதிரை. |
P | Packing | n. வரிநதுகட்டல், மூட்டைகட்டல், பொதிவு, கட்டுமானம், கட்டுமானப்பொருள், கட்டுமான இடநிரப்புப்பொருள், பொறியின் சுழல்பகுதி அடைப்பு நிரப்புப்பொருள், மசகடைப்பு. |
P | Packing-box | n. துணிமணி நிரப்புப்பெட்டி. |
ADVERTISEMENTS
| ||
P | Packing-needle | n. கட்டுமானத் தையல் ஊசி. |
P | Packing-sheet | n. பொதியுறை, கட்டுமானப்பொதியிரட்டு, (மரு.) நீர்மருத்துவத்துறை ஈரக்கம்பளம். |
P | Packsaddle | n. பொதிக்குதிரைச் சேணம். |
ADVERTISEMENTS
| ||
P | Packthread | n. கட்டிழை, கட்டுமாமனத் தைப்பு நுல். |
P | Pact | n. உடன்படிக்கை. |
P | Pad | n. சேணப் பையுறை, இரட்டைச்சேணத்தின் உடல்வார் மாட்டி, திண்டு, மெத்தை, பையுறை, பஞசுத் திணியுறை, இடநிரப்புக் காப்பு, நைவுகாப்பு, ஆட்டக்காரர் முழுந்தாள் காப்புறை, குண்டூசி உறைகாப்பு, ஒட்டுத்தாள் இணைபொதி, விலங்கு அடிகாப்புத் தசைத் திண்டு, நரி-முஸ்ல் ஆகியவற்ற |
ADVERTISEMENTS
| ||
P | Pad | n. பழம் முதலியவற்றின் ஒரு கூடை அளவு. |