தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
P | Paedobaptism | n. குழந்தைத் தீக்கைமுறை. |
P | Paedobaptist | n. குந்தைத் தீக்கைமுறை ஆதரவாளர். |
P | Paeon | n. ஓரசை நீண்ட நாலசைச்சீர். |
ADVERTISEMENTS
| ||
P | Pagan | n. புறச்சமயி, (பெ.) புறச்சமயியான. |
P | Paganish | a. புறச்சமயச் சார்புடைய. |
P | Paganism | n. புறச்சமயச் சார்பு, புறச்சமயம், புறச்சமயநம்பிக்கைகள் பழக்கவழக்கங்கள் தொகுதி. |
ADVERTISEMENTS
| ||
P | Paganize | v. புறச்சமயச்சார்பாக்கு, புறச்சமயத்துக்கு மாற்று. |
P | Page | பக்கம் |
P | Page | n. பக்கம், ஏட்டிதழின் ஒருபுறம், வரலாற்றில் ஒரு பக்கம் நிறைக்கத்தக்க பகுதி, (வினை,) பக்கவரிசை எண்குறி, பக்க எண்குறி. |
ADVERTISEMENTS
| ||
P | Page | n. பணியாள், குற்றேவந்சிறுவன், துணைச்சிற்றாள், துணையுழையர், உயர்தரப்பணிமுதல்வர் துணையாள், பயிற்சிநிலையிலுள்ள வீரப்பெருந்தகையின் இளந்துணைவர், இளந்தகை, இளவீரப்பெருந்தகை, (வினை,) துணையுழையர் மூலம் கூவியழை. |