தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
P | Padouk | n. பர்மா நாட்டு வெட்டுமரவகை, வெட்டு மரவகையின் கட்டை. |
P | Padre | n. பாதிரி, தனிமுறைக்குரு. |
P | Padrone | n. நடுநிலைக்கடல் வாணிகக்கப்பல் தலைவன், இத்தாலி நாட்டில் தெருப்பாடகர் தலைவ்ன, குழந்தைப் பிச்சைக்காரர் தலைவன், இத்த்லிய வழிமனையுரிமையாளன். |
ADVERTISEMENTS
| ||
P | Padussoy | n. முற்கால ஒப்பனைப் பட்டிழைப்புரி. |
P | Paean | n. நன்றிப்பாடல், வாகைப்பாடல். |
P | Paederast | n. பையன் வேட்கையர். |
ADVERTISEMENTS
| ||
P | Paederasty | n. பையன் பால் வேட்கை. |
P | Paediatric | a. குழந்தை மருத்துவஞ் சார்ந்த. |
P | Paediatrician | n. குழந்தை மருத்துவர். |
ADVERTISEMENTS
| ||
P | Paediatrics | n.pl. (மரு.) குழந்தை வைத்தியம். |