தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
P | Palaeography | n. தொல்லெழுத்துக்கலை. |
P | Palaeolithic | a. பழைய கற்கருவிகளாற் குறிக்கப்பட்ட, பழங்கற்காலஞ் சார்ந்த. |
P | Palaeontology | n. புதைபடிவ ஆய்வு நுல். |
ADVERTISEMENTS
| ||
P | Palaeoractic | a. பழைய உலகின் உடபகுதி சார்ந்த, வட ஆசிய ஐரோப்பிய பரப்புக்குரிய. |
P | Palaeorcystic | a. தொல்பழங்காலத்திலிருந்தே உறைந்த பனிக்கட்டி சார்ந்த. |
P | Palaeothere | n. சிறு தும்பிக்கைபோன்ற உறுப்பும் குளம்புகளும் கொண்ட பன்றியொத்த வழக்காறற்றுப்போன பால்குடிவிலங்குவகை. |
ADVERTISEMENTS
| ||
P | Palaeozoic | a. (மண்.) தொல்லுயிரூழி சார்ந்த. |
P | Palaestra | n. களரி, மற்போர்ப் பயிற்சி நிறுவனம். |
P | Palafitte | n. சுவிட்சர்லாந்திலும் வடஇத்தாலியிலும் கம்பங்கள் மீதமைந்த வரலாற்றிற்கு முற்பட்டடகால ஏரிக்குடிசைகள். |
ADVERTISEMENTS
| ||
P | Palankeen,palaquin | பல்லக்கு, சிவிகை, மூடுவண்டி. |