தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
P | Palatable | a. நாவுக்கினிய,சுவையார்ந்த, மனத்திற்குப்பிடித்தமான. |
P | Palatal | n. அண்ண ஒலி, இடைநா இடையண்ண ஒலி, (பெ.) அண்ணத்திற்குரிய, இடைநா இடையண்ணத்திற்பிறக்கிற. |
P | Palate | a. அண்ணம், முதுகெலும்புடையவற்றின் மேல்வாய், சுவையுணர்வு, சுவைப்புலன், மனச்சுவை, மனவிருப்பம். |
ADVERTISEMENTS
| ||
P | Palatial | a. மாளிகை போன்ற, பீடுறு தோற்றமுடைய. |
P | Palatinate | n. ஆட்சியுரிமை உடைய பெருமகனின் கீழுள்ள நிலப்பகுதி, டர்ஹாம் பல்கலைக்கழகத்தில் போட்டி விளையாட்டுக்களில் அணியப்படும் இள ஊதாநிறம். |
P | Palatine | n. மகளிரின் கம்பளித் தோள்குட்டை. |
ADVERTISEMENTS
| ||
P | Palatine | a. கோமகன் வகையில் மன்னருக்கு மட்டுமே உரிய ஆட்சியுரிமைகளையுடைய. |
P | Palatine | -3 a. அண்ணத்துககுரிய, அண்ணஞ் சார்ந்த. |
P | Palatogram | n. அண்ண ஒலிப்பிறப்பு, விளக்கப்படம், ஒலிகளின் பிறப்பில் அண்ணத்துக்குரிய பங்கினை விளக்குதற்குரிய உருவப்படம். |
ADVERTISEMENTS
| ||
P | Palaver | n. கலந்து பேசுங்கூட்டம், ஆப்பிரிக்க பழங்குடியினருடன் கூடிப்பேசுங்கூட்டம், ஆராவாரப்பேச்சு, வாதஆரவாரம், வீண்வாதம், ஏமாற்றுப்பேச்சு, (வினை.) மட்டுமீறிப்பேசு, வீண்பேச்சுப் பேசு, முப்ப்புகழ்ச்சி செய், நெஞ்சிக்காரியமாற்று. |