தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
QQuarter-sessionsn. காலாண்டுப் பருவ மேல்வழக்கு மன்றம்.
QQuarter-staffn. உழவர் நெடுங்கோல்.
QQuarter-tonen. (இசை.) சுரத்தின் காற்கூறு.
ADVERTISEMENTS
QQuartet.quartetten. (இசை.) நாற்குரல் பாட்டு, நாற்கருவிப்பாடல், நாற்கருவி இசைப் போர், நால்வர் தொகுதி, நான்காம் தொகுதி.
QQuartilen. வானகோளங்களின் ஹீ0 பாகை இடைத் தொடர்பு, (பெ) வானகோளங்களில் ஹீ0 பாகை இடைத்தொடர்புடைய.
QQuarton. நான்மடித் தாளளவு, இரு தடவை மடித்த தாளின் அளவு, நான்மடித் தாளளவு ஏடு.
ADVERTISEMENTS
QQuartusn. பள்ளிகளில் ஒரே பெயருள்ளவர்களில் வழங்கப்படும் வரிசை முறையில் நாலாமவன்.
QQuartzn. படிக்கக்கல், கன்ம ஈருயிரைகையுடன் சில சமயம் பொன்னும் கலந்த கனிமப் பொருள்.
QQuashv. ஒழி, அகற்று, செல்லுபடியன்றென விலக்கு, இல்லாததாக்கு.
ADVERTISEMENTS
QQuasheen. நீகிரோவரைக் குறித்த தேசியச் சுட்டுப்பெயர்.
ADVERTISEMENTS