தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Q | QuasI | a. உண்மையல்லாத, அரையளவான, போன்ற, (வினையடை) தோற்றத்தில் மட்டும், அதாவது. |
Q | QuasI-historical | a. அரைகுறை வரலாற்றுத் தொடர்புடைய. |
Q | Quassia | n. கசப்பான மருந்துநீர்வகை, கசப்பான மருந்து நீருக்குப் பயன்படும் கட்டை வேர் பட்டை முதலியவற்றினையுடைய தென் அமெரிக்க மரவகை. |
ADVERTISEMENTS
| ||
Q | Quat | n. பரு,கொப்புளம். |
Q | Quater-centenary | n. நானூற்று ஆண்டுவிழா. |
Q | Quaternion. | n. நான்கன் தொகுதி, ஒரு தடவை இரண்டாக மடித்த நான்கு தாள்ளின் தொகுதி, பிதகோரஸ் என்ற பண்டைக் கிரேக்க அறிஞரின்படி மறை மெய்ம்மை உள்ளீடாகக் கொண்டு பத்தைக் கூட்டுத்தொகையாகவுடைய முழ்ல் நான்கு இலக்கங்களின் தொகுதி, (கண.) ஏவளவைகளின் இடையீவு. |
ADVERTISEMENTS
| ||
Q | Quaternions | n.pl. (கண.) ஏவளவை ஈவுக் கணிதிறம். |
Q | Quaternity | n. நான்மை, நான்காம் தன்மை, னால்வர் தொகுதி, இறைமையின் நான்மூர்ததங்களின் தொகுதி. |
Q | Quatorzain | n. அளவு ஒவ்வாத பதினான்படிப் பாவகை. |
ADVERTISEMENTS
| ||
Q | Quatrain | n. நாலடிப்பாடல்,இடையிட்டியைபுப் பாடல். |