தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Q | Quod vide, | (தொ.) இழ்னைப் பிறிதோரிடத்திற் காண்க. |
Q | Quoin | n. கட்டிடப்புற மூவைலக்கோணம்,மூலைக்கல்,அறை உள்மூலை, அச்சுருப்பற்றப்பு, துப்பாக்கி மட்ட அடைகட்டை, மிடா உருணாமல் துடுக்கும் உதைகட்டை, (வினை) ஆப்பிட்டு உறுக்கு, அடைகொடுத்து உயர்த்து. |
Q | Quoit | n. எறிவட்டு,(வினை) வட்டு எறி, எறி வட்டாட்டமாடு. |
ADVERTISEMENTS
| ||
Q | Quoits | n.pl. எறி வட்டாட்டம். |
Q | Quondam | a. முன்னொரு காலத்திய,முன்னாளைய. |
Q | Quorum | n. குறை நிறைவெண். |
ADVERTISEMENTS
| ||
Q | Quota | n. பொறுப்புப் பங்கு, கிடைப்புப் பங்கு. |
Q | Quotable | a. எளிதாக மேற்கோள் காட்டத்தக்க. |
Q | Quotation | n. கூற்று எடுத்தாளுதல், ஏட்டுப்பகுதி எடுத்தாட்சி, எடுத்தாண்ட பகுதி,. மேற்கோள், விலைக்குள்ளி, பங்கு மதிப்புக் குறிப்பீடு. அச்சக இட அடைப்புக்கட்டை. |
ADVERTISEMENTS
| ||
Q | Quotation-marks | n.pl. மேற்கோள் குறிகள். |