தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Q | Quillet | n. வாத நுண்ணயத்திறம், நுண்ணயச் சொல் வேறுபாடு. |
Q | Quill-feather | n. நீண்ட வால் இறகு. |
Q | Quill-pen | n. இறகுப் பேனா. |
ADVERTISEMENTS
| ||
Q | Quilt | n. இணைப்பு மெத்தை, இணைப்புப் பஞ்சுறை, (வினை) பஞ்சுறை பொதி, பொதி மெத்தையிடு, மெத்தைபோல் தைத்து இணை, நாணயம் கடிதம் முதலியஹ்ற்றைத் துகில்மடியில் உள்வைத்துப் பொதிந்து மறைத்துத் தை, இரவல் சொற்கருத்துக்களை இணைத்து ஏடு உருவாக்கு. |
Q | Quin,tan | நான்கு நாள் விட்டுவிட்டு வ இசிவுக் காய்ச்சல்வகை, (பெ) நான்கு நாள் இடையிட்டு வ சன்னிக் காய்ச்சலுக்குரிய. |
Q | Quinate | a. (தாவ.) இலைவகையில் ஐந்து கிளையிலைகளையுடைய. |
ADVERTISEMENTS
| ||
Q | Quince | n. பதனப்படுத்தி உணவாகவும் சுவையூட்டு பொருளாகவும் பயன்படுத்தப்படும் புளிப்பான திண்ணிய கனி வகை, திண்கனி தரும் மரவகை |
Q | Quincuncial | a. நாற்கட்ட ஐந்தன் தொகுதிநிலைசார்ந்த, நாற்கட்ட ஐந்தன் தொகுதியிலுள்ள, (தாவ.மூ இலைவகையில் மேல்புற இரண்டோ ரங்களிலும் கீழ்ப்புற இரண்டோ ரங்களிலும் இரணடிரண்டிலை கவிவாகவும் மேல்கீழ் ஒன்று கவிவாகவும் உள்ள. |
Q | Quincunx | n. நாற்கட்டம் அல்லது சதுரத்தில் நான்கு மூலைகளில் நான்காகவும் மையத்தில் ஒன்றாகவும் உள்ள ஐந்தன் தொகுதி, நாற்கட்டத்தில் அல்லது கதுரத்தில் ஐந்தன் தொகுதிநிலை. |
ADVERTISEMENTS
| ||
Q | Quingentenary | n. ஐந்நூறாவது ஆண்டு நிறைவுவிழா, (பெ) ஐந்நூறாவது ஆண்டுக்குரிய, ஐந்நூறாவது ஆண்டிலுள்ள. |