தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Q | Quint | n. ஐந்தில் ஒன்று, ஐந்தில் ஒரு கூறான இடைநிறுத்தம், இசைமேள அளவு குரலுக்கு மேல் ஐந்தில் ஒரு கூறான தொனி மேற்பட்ட தட்டைக்கட்டை, யாழ்வகையின் ஒரு நரம்பு. |
Q | Quint | n. சீட்டாட்ட வகையில் வரிசைமுறையான ஐந்து சீட்டின் தொகுதி. |
Q | Quintain | n. பண்டைக்க குதிரை வீஜ்ர் ஈட்டி இலக்கெறி பயிற்சிப்போட்டி, திறமையற்ற குதிரைவீரர்மீது மொத்தும்படி சுழலும் மணற் பைகளையுடைய ஈட்டி இலக்கெறி போட்டிக்கம்பம். |
ADVERTISEMENTS
| ||
Q | Quintal | n. 100 கைலோ கிராம் எடை, 112 கல் எடை அல்லது அந்தர், 100 கல் எடை. |
Q | Quinte | n. வாட்போரில் ஐந்தாவதுவகைத் தாக்கு அல்லது காப்பு முறை. |
Q | Quintessence | n. சத்துச்சாறு, பண்டைக்கிரேக்க அறிஞர் கோட்பாட்டின்படி நாற்பூதங்களும் கடந்த ஐந்தாவதான அடிப்படை நுண் பொருட்கூறு. |
ADVERTISEMENTS
| ||
Q | Quintet,quintette | ஐந்தன்தொகுதி, ஐந்து குஜ்ல்களுக்கான பாடல், ஐந்து இசைக் கருவிகளுக்கான பாடல், ஐங்குரற் பாடகர், ஐங்கருவிப் பாடகர். |
Q | Quintillion | n. நூறு கோடி கோடி கோடி கோடி, அமெரிக்க பிரஞ்சு வழக்குகளில் பதினாயிரங் கோடி கோடி. |
Q | Quintuple | n. ஐம்மடி, மடங்கான அளவு, (பெ) ஐம்மடங்கான, ஐந்து பகுதிகளையுடைய, ஐந்து பகுதிகள் கொண்டுள்ள, (வினை) ஐந்தால் பெருக்கு. |
ADVERTISEMENTS
| ||
Q | Quintuplet | n. ஐவருக்கான மிதிவண்டி. |