தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Q | Quadrant | n. வட்டக்காற் சுற்றுவரை; கால்வட்டம், செங்கோண ஆரங்களுக்குட்பட்ட வட்டப்பகுதி; கோணமானி. |
Q | Quadrat | n. அச்சுத்துறையில் எழுத்துரு இட அடைப்புக் கட்டை. |
Q | Quadrate | n. (உள்.) நாற்கோண எலும்பு; நாற்கோணத்தசைநார்;(பெ) (உள்.) நாற்கோணமான; சதுரமான. |
ADVERTISEMENTS
| ||
Q | Quadrate | v. (வினை) சதுரமாக்கு; வட்ட முதலியவற்றின் சதுரச் சமன்பாடு காண்; இசைவாக்கு, பொருத்து; இசைவாக்கு, பொருத்து; இசைவாகு, பொருந்து. |
Q | Quadratic | n. இருவிசைப்படிச் சமன்பாடு; (பெ) (கண.) உருக்கணக்கியல் துறையில் இருவிசைப்படிமை சார்ந்த. |
Q | Quadratics | n. இருவிசைச் சமன்பாட்டுத்தறை உருக்கணக்கியல். |
ADVERTISEMENTS
| ||
Q | Quadrature | n. (கண.) உருவின் சதுரச் சரியீட்டுளவு; (வான்.) கதிரவனிடமிருந்து திங்கள் ஹீ0 பாகைத் தொலைவிலிருக்கும் இடகால நுட்பங்கள் இரண்டில் ஒன்று; கோளம் ஒன்றுக்கொன்று ஹீ0 பாதை தொலைவிலுள்ள நிலை. |
Q | Quadrennial | a. (பெ) நான்கு ஆண்டுகட்கு ஒருமுறை நடைபெறுகி; நான்காண்டுகள் நீடிக்கிற. |
Q | Quadric | n. பிழம்புரு வடிவியலில் இரண்டாம் படிமையிடைய பரப்பு, நேர்கோட்டால் இருமுறை வெட்டப்படும் பரப்பு; (பெ) பிழம்புரு வடிவியலில் பரப்புவகையில் இரண்டாம் படிமையுடைய. |
ADVERTISEMENTS
| ||
Q | Quadrifid | a. (பெ) நான்கு பிரிவான, நான்கு கூறாகப் பிளவுற்ற. |