தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Q | Quadrivium | n. (வர.) இடைநிலைக்காலப் பல்கலைக்கழகங்களில் கணக்கு-வடிவியல் வானியல்-இசை ஆகிய நான்கு பாடக் கல்விப்பயிற்சித்திட்டம். |
Q | Quadrumanous | a. (பெ) நான்கு கைகளையுடைய'; நிமிர் நிலை உயிரினங்களில் நாள்கை வாய்ந்த, நாலு கால்களிலும் விரல்கள் பெருவிரல்கள் எதிரெதிராகவுடைய. |
Q | Quadruped | n. நாற்கால் விலங்கு' (பெ) நான்கு கால்களையுடைய. |
ADVERTISEMENTS
| ||
Q | Quadruple | n. நான்மடி எண், நான் மடங்கான எண்; (பெ) நான்கு மடங்கான; நான்கு பகுதிகள் கொண்ட; நாலுதரப்பினருக்கடைப்பட்ட; நான் மடியளவான; நான் மடிஎண்ணிக்கையுடைய, நான் மடி உயர்வுடைய; (வினை) நான் மடங்காக்கு, நான்கினால் பெருக்கு. |
Q | Quadruplet | n. ஓரீற்று நான்கு குழவிகள்; ஒருங்கிணைந்து செயலாற்றும் நான்கன் தொகுதி; நால்வர்க்குரிய மிதி வண்டி. |
Q | Quadruplicate | n. நான் மடியான படிகளின் தொகுதி; (பெ) நான் மடியான படிகளையுடைய; (வினை) நான்கினாற் பெருக்கு; வகைக்கு நாலு மாதிரிகள் ஆக்கு. |
ADVERTISEMENTS
| ||
Q | Quadruplicity | n. நான்மடித்தன்மை, நான் மடங்காயிருக்கும் இயல்பு. |
Q | Quaestor | n. பன்டை ரோமாபுரிப் பண்டாரகர்; சம்பளம் வழங்குபவர். |
Q | Quaff | v. மாந்து, ஒரு வீச்சில் குடித்துவிடு, பெரு மடக்காகப் பருகு. |
ADVERTISEMENTS
| ||
Q | Quag | n. ஆட்டங்கொடுக்கும் சதுப்பு நிலத்தடம். |