தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Q | Quaggy | a. சதுப்பியல்பான, சேறான; ஆற்றின் வகையில் சதுப்புநிலத்தின் வழிச்செல்கிற. |
Q | Quagmire | n. சதுப்புநிலம், படுசேறு; புதைகுழி. |
Q | Quahaug,quahog | வட அமெரிக்க உருண்டைச் சிப்பி வகை. |
ADVERTISEMENTS
| ||
Q | Quaidorsay | n. பிரஞ்சு அயல்நாட்டு அலுவலகம். |
Q | Quail | n. கவுதாரியினப் புலம்பெயர் பறவை வகை. |
Q | Quail-call | n. கவுதாரியினப் பறவைவகையை வீழ்த்துதற்குரிய சீழ்க்கை. |
ADVERTISEMENTS
| ||
Q | Quailery | n. கவுதாரியினப் பறவை வளர்ப்புப்பண்ணை. |
Q | Quail-pipe | n. கவுதாரி புரை குழல். |
Q | Quainary | n. ஐந்து சார்ந்த, ஐந்து பொருள்கள் அடங்கிய. |
ADVERTISEMENTS
| ||
Q | Quaint | a. பழமை நலங்கனிந்த, விசித்திரக் கவர்ச்சியுடைய ஆர்வந்தூண்டும் இனிய முரண்பாடுடைய. |