தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Q | Quadriga | n. நான்கு குதிரைச் சாரட்டு. |
Q | Quadrilateral | n. நாற்கட்டம், நாற்கோண வரைவடிவம்; நான்கெல்லைப் பரப்பு; (பெ) நாற்கோணமான, நாலு பக்கங்களையுடைய. |
Q | Quadrilingual | a. (பெ) நான்கு மொழிகளை வழங்குகிற; நான்கு மொழிகளிலுள்ள. |
ADVERTISEMENTS
| ||
Q | Quadrille | n. நான்கு இணைகள் ஆடும் நடனவகை; நான்கிணைகள் ஆடும் நடனவகை இசைப்பகுதி. |
Q | Quadrille | n. நால்வர் ஆடும் முற்காலச் சீட்டாட்டவகை. |
Q | Quadrillion | n. ஆயிரங்கோடி கோடி கோடி; அமெரிக்க வழக்கில் பத்துக்கோடி கோடி. |
ADVERTISEMENTS
| ||
Q | Quadrinomial | a. (பெ) நான்கு பாகங்களைக் கொண்ட; நான்கு கட்சியினரையுடைய; நான்கு கட்சியினரின் தொடர்பு கொண்ட. |
Q | Quadrireme | n. நான்கு வரிசைத் தண்டுகளையுடைய பண்டைக்காலப் படகு. |
Q | Quadrisyllable | n. நாலசைச் சொல். |
ADVERTISEMENTS
| ||
Q | Quadrivalent | a. (பெ) (வேதி.) நாலினை திறமுடைய, நாலு இணைத்திற அணுக்கறுடன் இணையும் இயல்புகொண்ட. |