தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Q | Quantnm sufficit | n. (மரு.) போதிய அளவு. |
Q | Quantum | n. தொகுதி, மொத்தம்;கூறு,பங்கு,சக்திச் சொட்டு, |
Q | Quaquaversal | a. (மண்.) எல்லாத் திசைகளையும் நோக்கிய. |
ADVERTISEMENTS
| ||
Q | Quarantine | n. தடுப்புக்கர்ப்பு,பயணிகள் கப்பல் நோயாளிகள் வகையில் தொற்றுத்தடைகாப்பு நாடித் தனிப்படுத்தி வைக்கும் கால எல்லை,(வினை) தொற்றுத்தடைகாப்பில் வை,தொற்றுத்தடைகாப்புச்செய். |
Q | Quare | n. வினா; (வினை) வினவு. |
Q | Quare impedit | n. மானிய வழங்கீட்டில் தடை மனுபாளர்க்கு விடுக்கும் அறிவிப்பு முறி. |
ADVERTISEMENTS
| ||
Q | Quarnn. | இஸ்லாமியர் திருமறை. |
Q | Quarrel | n. சச்சரவு,சண்டை,பூசல்,நட்பு முறிவு, மன வேறுபாடு, குறையீடு, குறைபட்டுக்கொள்வதற்குரிய காரணம், (வினை) சச்சரவிடு, பூசலிடு, சண்டையிடு, நட்புறவு முறித்துக் கொள், மனவேறுபாடு கொள், முனைப்பாக மாறுபடு, கருத்து வேறுபாடுகொண்டு எதிர்த்துப் போராடு, குறை காண், குற்றங்கூறு, ஏற்றுக்கொள்ள மறு, |
Q | Quarrelsome | a. சண்டை பிடிக்கிற. |
ADVERTISEMENTS
| ||
Q | Quarry | கற்சுரங்கம், கற்குடைவு |