தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Q | Quarter-binding | n. முதுகுக்கு மட்டும் ஒடுங்கிய தோலிட்ட புத்தகக்கட்டிடமுறை. |
Q | Quarter-bound | a. புத்தகக்கட்டிடவகையில் மூலைகளை விட்டு முதுகுக்குமட்டும் ஒடுங்கிய தோலிட்ட. |
Q | Quarter-butt | n. மேடைக்கோற்பந்தாட்டத்தில் பந்தடியின் காற்கூற்று முட்டு. |
ADVERTISEMENTS
| ||
Q | Quarter-deck | n. கப்பல்மேல்தளப் பின்பகுதி, கப்பற்பணியாளுநர் தொகுதி,கப்பற்படைப் பணியாளுநர் தொகுதி. |
Q | Quarter-ill | n. பிட்டங்களிற் சதையழிவு ஏற்படும் கால் நடைநோய். |
Q | Quartering | n. நான்கு துண்டாக்குதல்,கேடயத்தை நான்கு கூறாக்குதல்,படைவீரர்களைத் தங்க வைத்தல்,கேடயக் கூறுகளில் அமைவித்தல், புதுமரபுரிமையாளர் உறவு சுட்டிக் கேடய மரபுச் சின்னத்துடன் புதுச்சின்னம் இணைத்தல். |
ADVERTISEMENTS
| ||
Q | Quarter-left | n. (படை.) செங்கோணிற் காற்கூறு இடப்புறம். |
Q | Quarter-light | n. மூடு வண்டிப் பலகணி. |
Q | Quarter-line | n. கப்பலுக்குப் பின் கப்பல் அமையும் நிலை. |
ADVERTISEMENTS
| ||
Q | Quarterly | n. காலாண்டு வௌதயீடு,(பெ) காலாண்டு தோறும் நடைபெறுகிற, ஆண்டில் நான்கு கடவை நிகழ்கிற, காலாண்டுக்கு ஒரு முறையாக, கேடய நாற்கூறுகளிலும், கேடய நாற்கூறுகளில் சாய்வெதிர் கூறுகளில். |