தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Q | Qualm | n. கணநேர இரக்கம்; மனச்சான்றின் குத்தல்; உள்ளார்ந்த ஜயப்பாடு; உள்ளத்தளர்ச்சி; உளச்சான்றின் ஊசலாட்டம்; தன் நேர்மையில் ஐயம். |
Q | Quand meme | adv. விளைவுப்ள் நோக்காமல். |
Q | Quandary | n. குழப்பநிலை, இடர்ப்பாடு, ஊசலாட்டம். |
ADVERTISEMENTS
| ||
Q | Quanity | n. அளவு; அளக்கப்படும் பண்பு; அளவுடைய பொருள்; பரும அளவு; எண் அளவு; தொகை; (இலக்.) உயிர் எழுத்துக்களின் குறில் நெடில் வேறுபாடு; அசை அளவை; (அள.) பதங்களின் சுட்டளவெல்லையறுதி; (கண.) அளவுக் குறியீடு, அளவு மதிப்புரு. |
Q | Quant | n. சேற்று உகைதண்டு, சதுப்புநிலத்திற் படகு உகைப்பதற்குரிய தடங்கல் வட்டுடன் கூடிய உந்துகோல்;(வினை) சேற்று உகைதண்டினாற் படகைச் செலுத்து. |
Q | Quantic | n. (கண.) உருக்கணக்கியலில் இரண்டு அல்லது மூன்று வரைவிலுருவுடைய முழுநிலைச் செவ்வியற்கோவை. |
ADVERTISEMENTS
| ||
Q | Quantify | v. அளவினை அறுதிசெய்; அளவுமதிப்பு நிறுவு; எடை மதிப்பீடு; (அன.) அளவு வரையறை அடைமொழி இணை. |
Q | Quantitative | a. அளவுசார்ந்த; அளவைக்குரிய; அளவையுடன் தொடர்புடைய; அளந்து மதிப்பிடத்தக்க; (இலக்.) யாப்பு அசை அழுத்தம் வகையில் அளவினை அடிப்படையாகக் கொண்ட. |
Q | Quantities | n.pl. பெருந்திரள்; பெருந்தொகை,ஏஜ்ளமான அளவு. |
ADVERTISEMENTS
| ||
Q | Quantivalence | n. (வேதி.) தனிம அணுவின் இணைதிற அளவு. |