தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Q | Quake | n. அதிர்வு; (பே-வ.) நிலநடுக்கம்; (வினை) அதிர், நில வகையில் நில நடுக்கத்தின் போது அதிர்வுறு; சதுப்புநில வகையில் ஆட்டங்கொடு; குளிரால் நடுங்கு. |
Q | Quaker | n. ஜார்ஜ் பாக்ஸ் என்பவர் 164க்ஷ்-இல் நிறுவிய நண்பர் கழகத்தைச் சார்ந்தவர்; (பெ) நண்பர் கழகஞ்சார்ந்த. |
Q | Quaker | n. நடுங்குபவர்; கப்பல் கோட்டை ஆகியஹ்ற்றிலுள்ள பொம்மைப் பீரங்கி. |
ADVERTISEMENTS
| ||
Q | Quaker-bird | n. கடற்பறவை வகை. |
Q | Quakerdom | n. நண்பர் கழகச் சமய வாழ்க்கைமுறை; நண்பர் கழகத்தார் தொகுதி; நண்பர் கழகப் பரப்பு; நண்பர் கழக ஆட்சி. |
Q | Quakeress | n. நண்பர் கழகப் பெண் உறுப்பினர். |
ADVERTISEMENTS
| ||
Q | Quakerism | n. நண்பர்கழகச் சமய வாழ்க்கைமுறை; நண்பர் கழகக் கோட்பாடு. |
Q | Quaker-moth | n. மங்கல்நிற விட்டிற்பூச்சி. |
Q | Quakers-meeting | n. நண்பர் சமயக்கூட்டம்; மோன அரங்கு. |
ADVERTISEMENTS
| ||
Q | Quaking-grass | n. ஆடும் தலைப்பகுதியினையுடைய புல் வகை. |