தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Q | Quaky | a. ஆட்டங்கொடுக்கிற, நடுங்குகிற. |
Q | Qualdroon | n. வௌளையருக்கும் அரைக்கரு நிறக்கலப்பினத்தவர்க்கும் பிறந்தவர்; காற்பங்கு நீகிகேராக் குருதிக் கலப்பினத்தவர்; (வில., தாவ.) காற்பங்கு இனத் தூய்மையுடைய கலப்பினம். |
Q | Quali | v. நடுக்கங்கொள்; தளர்வு காட்டு; அஞ்சிப் பின்வாங்கு; தணிந்து போ, பணிந்தடங்கு. |
ADVERTISEMENTS
| ||
Q | Qualification | n. தகுதி; சிறப்புப்பண்பு; பதவிக்கு இன்றியமையாப் பண்புக்கூறு; உரிமை பெறுவதற்கு முன்னீடான வரையறை; தகுதிச்சான்று; நிலைமாற்றம்; வரையறை விலக்கு; தகுதியளிப்பு; தகுதிப்பேறு. |
Q | Qualificatory | a. பண்டையான; மட்டுப்படுத்துகிற; பண்பெற்றுகிற; தகுதிப்படுத்துகிற. |
Q | Qualified | a. தகுதிபெற்ற; தகுதிவாய்ந்த சிறப்புத்தகுதியுடைய; மட்டுப்படுத்தப்பட்ட, வரையறுக்கப்பட்ட. |
ADVERTISEMENTS
| ||
Q | Qualify | v. பண்புபெறு;பண்படை கொடு; பண்படையாய் இயங்கு; பண்பேற்றிக்கூறு; வருணி, பண்பு விரித்துரை; பண்பு மாற்று; சிறிதுன்ற்றியமை;வரையறையுடன் கூறு; மட்டுப்படுத்து,முனைப்பழி;மழுப்பியுரை;தகுதிப்படுத்து; சட்ட உரிமையுடையதாக்கு; தகுதி நிறைவு செய், தகுதி பெறு. |
Q | Qualitative | a. பண்புசார்ந்த; தனிக்கூறு சார்ந்த; பண்பு வகை சார்ந்த; பண்புப்பர் சார்ந்த; பண்படிப்படையான. |
Q | Quality | n. பண்பு; குணம்; தனியியல்பு; தனித்திறம்; தொனி; நயம்; உள்ளார்ந்த தனிக்கூறு; நயநலக்கூறு; பண்புநலம்; பண்புக்கூறு; பண்புத்தரம்; பண்புவகை; பண்புப்படி; உடன்பாட்டு எதிர்மறை நிலைக்கூறு. |
ADVERTISEMENTS
| ||
Q | Quallificative | a. பண்படையான,அடைமொழியாயியங்குகிற. |