தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Q | Quintuplets | n. ஓரீற்று ஐந்து குழவிகள், ஒருங்கு இயங்கும் ஐந்து பொருள்களின் தொகுதி. |
Q | Quintuplicate | n. ஒத்திசைவான ஐந்து படிகளின் தொகுரி, ஒத்திசைவான ஐந்து மாதிரிகளின் தொகுதி, (பெ) ஐம்மடங்கான, ஐம்படியான, மூலப்படியுல்ன் நான்கு குறப்படிகள் சேர்ந்த, (வினை) ஐந்தால் பெருக்கு, ஐந்து மாதிரி எடு. |
Q | Quintus | n. பள்ளியில் ஒரே பெயருடைய ஆண்களில் ஐந்தாமவர். |
ADVERTISEMENTS
| ||
Q | Quioad | prep. பற்றி,குறித்து. |
Q | Quip | n. வசைத்துணுக்கு, நகைத்திற வாசகம், சொற்பொருள் நயம், செயற்கைச் சொல்திறம், சொற்புரட்டு, பசப்புரை,(வினை) சொற் புதிராடு. |
Q | Quippu, | (பெரூ.)பன்னிற முடிச்சுக்களால் கருத்துக்களைப் பதிவு செய்யும் பண்டைப் பெருவிய எழுத்து முறையமைவு. |
ADVERTISEMENTS
| ||
Q | Quire | n. இருபத்துநாலு கொண்ட எழுதுதாள் மடி, ஒன்றனுள் ஒன்றாக மடித்த தாள்கட்டு, ஒரு தடவை மடித்து க்ஷ் ஆக்கப்பட்ட நான்கு தாள் தொகுதி. |
Q | Quirinal | n. இத்தாலிய அரசாங்கம், இத்தாலிய அரசவை. |
Q | Quirk | n. சொற்புரட்டு, ஏய்ப்பு நடவடிக்கை, எழுத்து அணிவளைவுக்கால், படங்களில் செயற்கை அணிவளைவுக் கோடு,(க-க.) புறவளைவுகளுக்கு இடைப்பட்ட கூரகக் குடைவு. |
ADVERTISEMENTS
| ||
Q | Quirt | n. சாட்டை வகை, (வினை) கைச்சாட்டையால் அடி. |