தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Q | Quisling | n. பழுதெண்ணும் உழையோர், ஐந்தாம் படைஞன். |
Q | Quit | n. உரிமைத் துறப்பு, (பெ) விடுபட்ட, றுப்புத் தீர்வற்ற, படப்பாடு தவிர்ந்த, கல்ன் தீர்ந்த, தொடர்பு நீந்கிய, (வினை) உரிமை துற, விட்டுக் கொடுத்துவிடு, கைவிடு, விட்டுச் செல், புறப்பட்டு அப்பாற் போ, கடப்பாட்டிலிருந்து விடுவி, பொறுப்பிலிருந்து விடுவி, குற்றப் பொறுப்பில்லை என்று தெரிவி, விடுவி, கொடுத்துத்தீர், திருப்பிக்கொடு, கொடு, நடந்து கொள். |
Q | Quit tam | n. குற்றத் தகவலாளர், குற்றத் தகவலாளர் வழக்கு. |
ADVERTISEMENTS
| ||
Q | Quitch,quitch-grass | n. படர்நீள் வேருடைய புல்வகை. |
Q | Quite | adv. முற்றிலும்,முழுவதும், கீர, குறைவற, உச்ச அளவில், முழ நிறைவாக, அது வேயாக, வேறொன்றிற்கும் இடமின்றி, நேரடியாக, அப்பழுக்கின்றி, சற்று மிகையான அளவில். |
Q | Quits | a. ஒப்புநிலையான. |
ADVERTISEMENTS
| ||
Q | Quittance | n. விடுவிப்பு,தீர்வு,பற்றுச்சீட்டு. |
Q | Quiver | n. அம்பறாத்தூணி, அம்புக்கூடு, கைத்துணைவளம், கையிருப்பாதாரம், சேமத்துணைவளம். |
Q | Quiver | n. துடிப்பு, அலையதிர்வு, (வினை) துடி, அதிர்வுறு, வடவட என்றடித்துக்கொள். |
ADVERTISEMENTS
| ||
Q | Quixote | n. நடைமுறைக்கு ஒவ்வாத மான ஆர்வலர். |