தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Q | Quiescent | a. அசையாத, இயங்காத, மௌமான, அடங்கிக் கிடக்கிற. |
Q | Quiet | n. அமைதி, மோனம், உலைவின்மை,ஓய்வு, விரைவாரவார மின்மை, கிளர்ச்சி பூசல்கள் அற்ற நிலை, (பெ) சந்தடியற்ற, அரவமற்ற, மெல்லமைவான இயக்கமுடைய, அமைதியான,அமைவடக்க நடையுடைய, ஒதுங்கிய நடையுடைய, வௌதப்படையல்லாத, அல்ங்கிய, தனி ஒதுக்கமான, உரு மறைவான, உலைவற்ற, தலையீடற்ற, இடையீடற்ற, சச்சரவற்ற, பூசலற்ற, பணிமுறை சாராத, தனிமுறையான, தனி ஒதுக்கமான இடத்தில் நுகரப்படுகிற, கவலையற்று நுகரப்படுகிற, மனச்சான்றுறுத்தலற்ற, கழிவிரக்கமற்ற, (வினை) அமைதிப்படுத்து, அமைவி, ஆற்று, தணி. |
Q | Quieten | v. அமைதிப்படுத்து. |
ADVERTISEMENTS
| ||
Q | Quietism | n. உள்ளதன்கண் அமைதி, வெறுப்பின்மைக் கோட்பாடு. |
Q | Quietude | n. நிறையமைதி, சாந்தம். |
Q | Quietus | n. விடுதலை, விடுதலைச்சீட்டு, பற்றுச்சீட்டு, பிறவித்தளை நீக்கம். |
ADVERTISEMENTS
| ||
Q | Quiff | n. முற்கால ஒப்பனை நெற்றி மயிர்ச்சுருள். |
Q | Quil | n. இறகு, தூவல், இறகு மைக்கோல், தூவற்பேனா, ளாழ்வில், தூண்டிற்கட்டை, கருவாப்பட்டைச் சு, சிங்கோனா மரப்பட்டைச்சுருள், (வினை) இறகு போன்ற மடிப்புக்களுடையதாக்கு, அலைத்தடம் உண்டு பண்ணு,நூலை வட்டிலாகச் சுற்று. |
Q | Quill-covert | n. அடி மெல்லிறகுப்ளைக் கவிந்துள்ள இறகு. |
ADVERTISEMENTS
| ||
Q | Quill-driver | n. எழுத்தர், எழுத்தாளர். |