தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
QQuicklimenn. சுண்ணாம்புக் கிளிஞ்சல்.
QQuicknessn. விரைவு, வேகம், கணநிகழ்வுநிலை, மின்னிடு நிலை, விரை உணர்வு நுட்பம், விரைதிறம், ஆயத்தநிலை,கூருணர்ச்சித்திறம்.
QQuicksandn. உதிர்மணல்.
ADVERTISEMENTS
QQuicksilvern. பாதரசம்.
QQuidn. வாய்ப்புகையிலைக் கத்தை.
QQuid pro quon. இழப்பீடு, சரியீடு, ஒன்றுக்கு ஒன்றை மாற்றுங் குற்றம்.
ADVERTISEMENTS
QQuiddityn. சத்து, பொருண்மை, சொல்விளையாட்டு, போலி நுண்மை.
QQuiddlern. நுணுக்கநய வீணர்.
QQuidnuncn. ஊர்வம்பாடி, வதந்தியாளர்
ADVERTISEMENTS
QQuiescence, quiescencyn. இயங்காமை, மோனம், துயில்.
ADVERTISEMENTS