தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
RRid-3 v. 'ரிட் 1' என்பதன் இறந்த கால- முடிவெச்ச வடிவம்.
RRiddancen. தொலைந்து முழுகுதல், விடுவிப்பு.
RRiddeln. திருக்கோயிற் பலிபீல்த் திரைச்சீலை.
ADVERTISEMENTS
RRiddenv. 'ரைட்' என்பதன் முடிவெச்சவடிவம்.
RRiddle n. விடுகதை, புதிர், சொற்பொறி, கடுவினா, புதிரான ஆள், திகைப்பளிக்குஞ் செய்தி, புரியாத பொருள், (வினை) புதிர்போடு, புதிராகப்பேசு, விடுகதைக்கு விடைகூறு, புதிர்விடுவி.
RRiddle n. சல்லடை, கூலம்-சரளைக்கல்-கரித்தூள் முதலியன சலிப்பதற்கானபெரும்படி அரிதட்டு, நிமிர்ப்புத்தட்டம்,. கம்பியை நேராக்குவதற்கான ஊசிகள் நிரம்பிய தட்டம், (வினை)அரித்தெடு, சல்லடையிலிட்டுச் சலி, மெய்ம்மைதேர், சோதித்தறி, தவறென்று எண்பி, பிரித்தெடு, கப்பல்-சோதித்த
ADVERTISEMENTS
RRiden. ஊர்திப்பயணம், வண்டிவகைகளில் அமர்ந்து வழிச் செல்லுகை, சுற்றுலா, குதிரை-மிதிவண்டி முதலிய வற்றின் மீது சவாரி, முதுகின் மீதேறியமர்வு, முதுகின்மீதேறிச் செல்லுகை, சோலைவனத்தூடான சாலைவழி, புதிதாக எடுக்கப்பட்ட குதிரைவீரர் தொகுதி, (வினை)மீதூர்ந்துசெல், குதிரை முதலிய வற்றின் மீது சவாரிசெய், ஏறிச்செல், ஊர்தி வகைகளில் இவர்ந்துசெல், குதிரையை ஏவு, தூண்டு, இடத்தின் வகையில் குதிரைமீதிவர்ந்து கட, குதிரை ஏற்றம் பயில், முதுகேறி அமர், முதுகேறி அமர்ந்து செல், கால் விரித்துத் தாவி ஏறியமர், கால்விரித்துத் தாவி ஏறிச் செலுத்து, ஏறி அமர்வி, சவாரிக்குரிய இடமாய் அமை, தவழ்ந்து மித, மிதப்பதுபோன்றியங்கு, கப்பல்வகையில் நங்கூரமிட்டுக் கிட, முன்நீட்டிக்கொண்டிரு, கவிந்து மேலேறிக் கிட, எலும்பு முறிவுவகையில் எலும்புமீதுஎலும்பு ஏறியிரு, கப்பற் கயிறு வகையில் ஏறிச் சிக்கியிரு, அடக்கியாளு, ஏய்த்துவாழ், தன்வயப்படுத்தி நடத்து.
RRidern. குதிரைச்சவாரி செய்பவர், ஊர்தி ஏறிச்செல்பவர், ஏறிச் சவாரி செய்யக்கூடியவர், (வர) முற்கால எல்லைப் புறக் கொள்ளைக்காரர்களுள் ஒருவர், ஆலந்து நாட்டுப் பொன் நாணயம், நிறைகோலில் எடைநுண்ம இழைவமைவு, இயந்திரத்தின் ஏற்றிணைப்புப் பகுதி, இயந்திரப்பகுதிகளின் பாலர இணைப்பு, இயந்திரத்தின் தனி இயக்க மேற்பகுதி, கயிற்றின் மேன்முறுக்கிழை, கயிற்றின் தனிப்பட்ட புறமுறுகட்குப்புரி, ஸ்காத்லாந்தில் பனிப்பரப்பில் ஆடப்படும் கல் வாட்டாட்டத்தில் கற்பெயர்த்திடப்பெறுங் கல், சட்டப் பப்ர்ப்பில் மேலோட்டு வாசகம், சட்டப்பகர்ப்பின் மூன்றாம் முறைப் பரிசீலனையின் போது இணைக்கப்படும் திருத்த வாசகம், சட்டப்பகர்ப்பின் மூன்றாமுறைப் பரிசீலனையில் பின்னொட்டு ஆதாரமூலம், தீர்ப்பின் பிற்சேர்க்கை, தீர்ப்பின் தனிக் கருத்துரைப்பகுதி, தீர்ப்பின் பிற்சேர்க்கை, தீர்ப்பின் தனிக் கருத்துரைப்பகுதி, தீர்ப்பின் பிற்சேர்க்கை, தீர்ப்பின் தனிக் கருத்துரைப்பகுதி, தீர்ப்பின் பரிந்துரைப்பகுதி, தீர்ப்பின் பரிந்துரைப்பகுதி, இயல்பான தொடர்புடைய இணைப்புப் பிற்பகுதி, (கண) பயிற்சித்துணைக்கடா.
RRidersn. pl. வல்லிணையாப்புக்கள், கப்பற் கட்டுமானத்தை வலுப்படுத்தும் துணை மரக்கட்டைகள், கப்பற் கட்டுமானத்தை உறுதிப்படுத்தும் இரும்புத்தகடுகள்.
ADVERTISEMENTS
RRidgen. கூடல்வாய், இருசரிவுகள் கூடும் மேல்வரை, சிமையம், குன்றின் ஒடுங்கிய நீள்வரை உச்சி, மலைத்தொடர், மோட்டுவரை, நீண்டமோட்டின் வரைமுகடு, கரைமேடு, இடுங்கிய நீள்வரை மேடு, உழவுசாலின் இடைவரைத மேடு, வரப்பு, தளப்பரப்பின் இடைவரம்பு, நீர்த்தேக்க இடைகரை, தோட்டச்செடியின் அணைகரை, பாத்திக் கட்டு, மேல் வரைக்கோடு, விளிம்புக்கோடு, கூர்வரை, முனைவரிசை, வக்குவரை முனைப்பு, (வினை) நீள்வரைக் கூறுகளாகப்பிரி, இடைகரை மேடுகளிடு, இடை வஜ்ம்புகளிட்டுக்குறி, நீள்வரைக் கூறுகளாயமை, இடைகரைக்கூறுகளில் கூறுகளில் நாற்றுநடு, பரப்பில் சுரிப்புத்தோற்றம் உண்டுபண்ணு, வரிவரியாயமை, கடற்பரப்பில் நெடுந்திரை சுருட்டு, நீள்வரை மேடுகள்போன்ற தோற்றம் உண்டுபண்ணு.
ADVERTISEMENTS