தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
RRibesn. (தாவ) நாவற்பழம் போன்ற கனிதருந் தாவரம்.
RRib-grassn. குறுகல் இலை வாழை வகை.
RRibston pippinn. ஆப்பிள்பழ வகை.
ADVERTISEMENTS
RRicardiann. ரிகார்டோ என்ற பத்தொன்பதாம் நுற்றாண்டுத் தொடக்கத்துக்குரிய பொருளியலறிஞர் கோட்பாட்டை ஆதரிப்பவர், (பெயரடை) ரிகார்டோ வின் பொருளியல் கோட்பாடு சார்ந்த, ரிகார்டோ வின் கோட்பாட்டை ஆதரிக்கிற.
RRicen. நெற்பயிர், நெல், அரிசி, சோறு.
RRice-beern. தோப்பி, அரிசித் தேறல்வகை.
ADVERTISEMENTS
RRice-birdn. சிட்டுக்குருவி வகை.
RRiceflourn. அரிசிமா.
RRice-gluen. கஞ்சிப்பசை.
ADVERTISEMENTS
RRicegrainn. நெல்கணி, தனி அரிசி.
ADVERTISEMENTS