தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Riant | a. புன்னகை புக்கிற, நகைமுகமுடைய. |
R | Rib | n. பழு, விலாவெலும்பு, விலாவெலும்பிறைச்சிக் கண்டம், இலை நரம்பு, இறகுத்தண்டு, பூச்சியின இறக்கைவரி, உழவுசாலின் இடைவரி, மேடு, மணற்பரப்பின் அலைவரி, பின்னல் மேல்வரி, ஆதாரக்கை, ஏந்துகோல், மணியிழை, மெல் இழைமத்துக்கு வலுக்கொடுக்கும் திஐணிய வலைவரி இழை, ஏந்தகல் ஓப்பனைவரி., மென்பரப்பைத் தாங்குவதற்கான குறுக்கு நெடுக்குக் கம்பிவரி, வில்யாழின் விலா விளிம்பு, குடைவரிக்கம்பி, வானுர்தி இறக்கையின் குறுக்குக் கை, கூரையைத் தாங்கும் வரிவில் வளைவு, உத்தரக் கைமரம், மச்சின் உந்துகட்டை, துணை ஆதாரப் பட்டிகை, பால வரிக்கை உத்தரம்,. கப்பலின் பக்கவளை வரிக்கட்டை, சாரக் குறுக்குக்கட்டை, சுரங்கத் தாதுவரிப்படுகை, மலையின் கிளைத்தொடர், நகையாடல் வழக்கில் மனைவி, பெண், (வினை) விலாவெலும்பு அமை, விலாவெலும்புபோல அமை, கிளைவரியாக அமை, விலாவெலும்புபேபாற் செயற்படு,. இடைவரி மேடுபடும் படி உழு, அரைகுறையாக உழு, இடைவரிகள் இட்டமை, குறுக்குநெடுக்கு வரிமேடு செறிவி, குறுக்குக்கட்டையை வரம்பாகக்கொள், வரிக்கட்டத்தால் நிரப்பு. |
R | Ribald | n. மதியா விதூடகர், (பெயரடை) ஆபாசமான. |
ADVERTISEMENTS
| ||
R | Ribaldry | n. மட்டு மரியாதையின்மை, ஆபாசம். |
R | Ribband | n. கப்பல் விலாக்கட்டைகளைப் பொருந்தவைக்குங் குறுக்குச் சிம்பு, கப்பலைக் கரையிலிருந்து தள்ளும்போது சரியாமல் தடுக்கும் அண்டைக்கட்டை, துப்பாக்கி மேடையின் தாங்குகட்டை, படகுப்பால இணைப்புக்கட்டை. |
R | Ribbing | n. விலாவெலும்பு அமைப்பு, விலாவெலும்புகள் போன்ற அமைவு. |
ADVERTISEMENTS
| ||
R | Ribbon | n. இழைக்கச்சை, வாரிழை, இழைப்பட்டை, ஆடை ஒப்பனைக்குரிய கரைப்பட்டை, நாடா, அணியிழைக்கச்சை, பட்டிகைச்சின்னம்., வீரத்திருத்தகை வப்ப்பின் சின்னமான நிறக்கச்சை, கல்லுரிக் குறியீட்டு வண்ணப்பட்டி, பதவி குறிக்குஞ் சிறப்பு வண்ணக்கச்சை, மென்கீற்று, வார்ப்பட்டைபோன்ற பொருள், வார்த்தகடு, நெடுநீள் வரிப்பாதை, நீள்வரிப்பகுதி, கந்தல், கிழிசல் கீற்று, தட்டச்சுப்பொறியின் மைவரி இழைவார், சிப்பியின் நாக்கு, கைக்கடிகார விசைவில், சுழலார வாள், (கட்) குறுக்கை நுணுக்கம், சின்னத்தின் பரப்பில் வலது தலைப்பிலிருந்து இடது அடிப்புறம் வரைச் செல்லும் குறுக்குவரையின் எட்டில் ஒரு கூறு, (பெயரடை) இழைக்கச்சையாலான, வண்ணப்பட்டைகளையுடைய, (வினை) இழைக்கச்சையால் அணிசெய், கரைப்பட்டையிடு, வண்ணப்பட்டைகளிடு, நிறக்கோடுகளிடு. |
R | Ribbon-fish | n. நீண்டு ஒடுங்கிய தட்டைமீன் வகை. |
R | Ribbon-man | n. இழைக்கச்சைக் கூட்டணி உறுப்பினர், அயர்லாந்தில் பத்தொன்பதாம் நுற்றாண்டில் நிறுவப்பட்ட ரோமன் கத்தோலிக்க மறைகுழுவின் உறுப்பினர். |
ADVERTISEMENTS
| ||
R | Ribbons | n. pl. வண்டியோட்டுங் கடிவாள வார். |