தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Rhombus | n. செவ்வகம், சாய்சதுரம், செவ்வக வடிவுடைய பொருள், தட்டை மீன்வகை. |
R | Rhotacism | n. ரகரமோகம். |
R | Rhotacize | v. ரகர ஒலிப்படுத்து. |
ADVERTISEMENTS
| ||
R | Rhubarb | n. பேதி மருந்து வகை, வேதிமருந்துதருஞ் செடி வேர்வகை, காய்கறிக்குப் பதிலாகப் பயன்படும் காம்புகளையுடைய தோட்டச்செடிவகை, பொன் தவிட்டுநிறம். |
R | Rhumb | n. சரிகுறுக்கை, நிரைகோடுகளினைத்தையும் ஒரே கோணத்தில் வெட்டும் வரை, கப்பலின் திருப்பமிலா நேர் வழிவரை, திசைகாட்டுங் கருவியின் இருபுடைத் திசைக் கிடையேயுள்ள கோணம். |
R | Rhumb-line | n. சரிகுறுக்கை, நிரைகோடுகளனைத்தையும் ஒரே கோணத்தில் வெட்டும்வரை, கப்பலின் திருப்பமிலா நேர்வழிவரை. |
ADVERTISEMENTS
| ||
R | Rhyme | n. ஒலியியைபு, தொடைநயம், (வினை) ஒலியியைபுபடச் செய், தொடைநயமாக அமை. |
R | Rhyming | n. ஒலியியைபுபடுத்துதல், இயைபொலி தொகுப்பு, (பெயரடை) இயைபொலியாயமைகிற. |
R | Rhythm | n. சந்தம், ஓசையாழுக்கு, (இசை) தாளலஸ்க்கூறு, கலைத்துறையில் ஒத்திசைவுநயம், (இயற்) வன்திறம்-மென்திறம் இடைமாறி வரும் ஒழுங்கு இயல்பு. |
ADVERTISEMENTS
| ||
R | Rhythmic, thythmical | a. ஓசையொழுக்குடைய, சந்தமுடைய. |