தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Rhetorician | n. பண்டைக் கிரேக்க-ரோமரிடையே சொல்லாட்சித் திறமை ஆசிரியர், நாவல்லுநர், மேடைப்பேச்சறளர், அணியிலக்கண ஆசிரியர், அணியிலக்கண அறிஞர், சொல்லாட்சித் திறமுடையவர். |
R | Rheu;my | a. கபமுடைய, காற்றுவௌத வகையில் ஓதமான, ஈர நடப்புடைய. |
R | Rheum | n. வாதநீர், கபம், சளி, கண்ணீர்-வாயூறல் முதலியவற்றிற்கு மூலமாக சிலேத்தும நீர். |
ADVERTISEMENTS
| ||
R | Rheumatism | n. கீல்வாதம். |
R | Rheums | n. pl. வாதநோவுகள். |
R | Rhinal | a. (உள்) நாசித்துளை சார்ந்த, மூக்குச் சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
R | Rhine | n. அகல்மோரி, பெரிய திறந்த சாக்கடை. |
R | Rhine | n. செர்மன் ஆற்றின் பெயர். |
R | Rhinestone | n. பாறைப் படிக வகை, போலி வைரமணி. |
ADVERTISEMENTS
| ||
R | Rhino | n. (பே-வ) பணம், ரொக்கம காசு. |