தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Rhadamanthus | n. கிரேக்க புராணமரபில் கீழுலக நடுவர்களில் ஒருவர் பெயர், நடுநிலை தவறாத நீதிபதி. |
R | Rhaetian | n. ரோமப்பேரரசின் பகுதிக்குரிய பெயர், (பெயரடை) ரேய்ட்டியா சார்ந்த. |
R | Rhaetic | a. (மண்) இடையுயிரூழியின் முழ்ற் பருவக் கடைசிப் பிரிவுக்குரிய. |
ADVERTISEMENTS
| ||
R | Rhaeto-Romance, Rheato-Romanic | n. ஸ்விட்ஸர்லாந்திலுள்ள ரோமான்ஷ்-லாடின் முதலிய வழக்கு மொழிகளின் தொகுதி, (பெயரடை) ரோமான்ஷ்-லாடின் முதலிய ஸ்விட்ஸர்லாந்திலுள்ள வழக்கு மொழிகளின் குழுவினைச் சார்ந்த. |
R | Rhapsode | n. பழங்கிரேக்க பாணன், பண்டைக் கிரேக்கரிடையே வீரகாவியம் பாராயணஞ் செய்பவர். |
R | Rhapsodic | a. வீரகாவியப்பகுதிக்குரிய, வீரகாவியம் பாராயணஞ் செய்யும் பாணனுக்குரிய. |
ADVERTISEMENTS
| ||
R | Rhapsodical | a. வீரகாவியப்பகுதிக்குரிய, வீரகாவியம் பாராயணஞ் செய்யும் பாணனுக்குரிய, கட்டற்ற உணர்ச்சிக்கொந்தளிப்பு வாய்ந்த, உள்ளம் முழுதும் ஈடுபட்டுத் தோய்ந்த. |
R | Rhapsodist | n. வீரகாவியம் பாராயணஞ் செய்யும் பாணன், கட்டுக்கோப்பற்ற செய்யுள் எழுதுபவர், தொடர்பற்றவற்றைப் பிணைத்துப் பேசுபவர். |
R | Rhapsodize | v. வீரகாவியப்பகுதி பாராயணஞ் செய், கட்டுக்கோப்புத் தளர்வான செய்யுள் இயற்று, தொடர்பற்றவற்றைப் பிணைத்துப்பேசு, கட்டற்ற கற்பனை உணர்ச்சியுடன் பேசு. |
ADVERTISEMENTS
| ||
R | Rhapsody | n. வீரகாவியப் பாராயணப்பகுதி, வீரகாவியம், கட்டற்ற உணர்ச்சிக்கற்பனை வாய்ந்த செய்யுள், கட்டுக்கோப்புத் தளர்வான துண்டுத் துணுக்குக்கோவை, உணர்ச்சிக் கொந்தளிப்பான பேச்சு, (இசை) பரிபாட்டு வகை, அளவொவ்வாப் பல்கோப்புக் கதம்ப இசை. |