தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
RRevivalismn. சமயப் புத்தெழுச்சி இயக்கம், கட்டிடக்கலைப் பழம்பண்பு மீட்பியக்கம்.
RRevivalistn. சமயப் புத்தெழுச்சி இயக்க ஆதரவாளர், கட்டிடக்கலைப் பழமைப்பண்பு மீட்பியக்க ஆதரவாளர்.
RRevivev. மீட்டுயிர்ப்பெறச் செய், மறுபடியும் உணர்வு கொள்வி, மீண்டும் உணர்வுபெறு, மீண்டெழு., பிழைத்தெழு,. புத்தூக்கம் அளி, புத்தூக்கம் பெறு, மீண்டும் வழக்காற்றிற்குக் கொண்டுவா, மீண்டும் நடைமுறைக்கு வா, புதுப்பி, மீண்டும் புது முயற்சி செய், மறந்ததை நினைவிற்குக் கொண்டுவா, (வேதி) மீட்டும் இயல்நிலைக்குக் கொண்டுவா.
ADVERTISEMENTS
RRevivern. தூண்டுதலளிக்குங் குடி, வண்ணம் புதுப்பிக்கும் பொருள்.
RRevivifyv. மீட்டுயிர்ப்பளி, மீட்டும் ஊக்கமூட்டு, புத்துயிர்ப்பளி, புத்தாக்கமூட்டு, மீட்டும் புத்தெழுச்சியூட்டு.
RReviviscencen. மீட்டுயிர்ப்பளிப்பு, புத்தாக்கப்பேறு.
ADVERTISEMENTS
RReviviscenta. மீட்டுயிரெழுச்சியுடைய, புத்தாக்கம். பெற்ற.
RRevivorn. மீள்வழக்கு, கட்சிக்காரர் இறந்ததும் வழக்கைப் புதுப்பிக்கும் நடவடிக்கை.
RRevocablea. அழிக்கத்தக்க, மாற்றிவிடத்தக்க.
ADVERTISEMENTS
RRevocationn. தள்ளுபடி செய்தல், மாற்றுதல்.
ADVERTISEMENTS