தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Revet | v. அணைசுவரிடு, கோட்டையமைப்பில் மதில்-கொத்தளம் ஆகியவற்றிற்கு எதிரணையாகச் சுவரமை. |
R | Revetment | n. அணைசுவரிடு, கோட்டையமைப்பில் மதில்-கொத்தளம் ஆகியவற்றிற்கு எதிரணையாகச் சுவரமை. |
R | Review | n. மறுசீராய்வு, மீட்டாய்வு, மறுசீர்ப்பாடு, ஏடு முதலிய வற்றின் வகையில் மதிப்பாய்வுரை, மதிப்பாய்விதழ், சென்றகாலநிலை ஆய்வு, நிகழ்ச்சிகள்-பொதுநிலைகள்-தொடர் வரலாறுகள் பற்றிய ஆய்வுக்கட்டுரை, (படை) கடல்-நில-வான் படைகளின் கூட்டணிப் பார்வையீடு, மேல்வழக்காய்வு, (வினை) மறுபடியும் பார், மறுசீராய்வுசெய், திரும்பிப் பின்நோக்கு, பின்நோக்கஞ் செலுத்து, பார்வையிடு, ஏடு வகையில் மதிப்பாய்வு செய், மதிப்பாய்விதழில் ஆய்வுரை எழுது, வழக்கு வகையில் மேலாய்வு செய், (படை) கூட்டணி மேற்பார்வையிடு. |
ADVERTISEMENTS
| ||
R | Reviewer | n. ஏட்டின் மதிப்பாய்வுரையாளர். |
R | Revile | v. திட்டு, வைதுரை. |
R | Reviler | n. திட்டுபவர். |
ADVERTISEMENTS
| ||
R | Revise | n. மறுபார்வைத்தாள், அச்சுத்துறையில் திருத்திய படிவம், (வினை) திருப்பிப்பார், சரிபார், மறுபார்வையிடு, மறு ஆய்வுசெய்து திருத்து, திருந்திய வடிவங்கொடு, திருத்தங்கள் செய்து சீராக்கு, மறு ஆய்வுசேய்து மாற்றியமை. |
R | Revision | n. புனராய்வு, திருத்தியமைத்தல், திருத்திய படிவம், திருத்த அமைவு, மாற்றமைவு. |
R | Revisional, revisionary | a. சீராய்வுக்குரிய, திருத்தமைவு சார்ந்த, மாற்றமைவான. |
ADVERTISEMENTS
| ||
R | Revival | n. மீட்டுயிர்ப்பித்தல், மீட்டுயிர்ப்பு, மீட்டுணர்வளிப்பு, மீட்டெழுச்சி, உடல்-உள வகைகளில் புத்தூக்க அளிப்பு, உடல்-உள வகைகளில் புத்தூக்க அடைவு, புதுப்பிப்பு, மீடடும் வழக்காற்றிற்குக் கொண்டு வருதல், புது மறுமுயற்சி, புத்தாக்கம், சமயத்துறைப் புத்தெழுச்சி, புத்தெழுச்சி இயக்கம், புதுமலர்ச்சி, மறுமலர்ச்சி, புதுத்தோற்றம். |