தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Revoke, nm. | அழித்துவிடல், சீட்டாடத்தில் அஇனச்சிட்டிருந்தும் இறக்காது போதல், (வினை) தள்ளுபடி செய், முடிவு மாற்றிவிடு, ஒழி, திரும்பப்பெறு, பின்வாங்கிக்கொள். |
R | Revolt | n. எதிர்க்கிளர்ச்சி, ஆட்சி மீறிய எழுச்சி, கிளர்ச்சி நிலை, குழப்பம், எதிர்ப்புமனப்பான்மை, இயல்வெறுப்பு, முரண்பாடு, வெறுப்பெதிர்ப்பு, (வினை) ஆட்சிமீறி எழு, எதிர்த்துக் கிளர்ச்சிசெய், மேலாட்சி தூக்கியெறி, வெறுத்தெதிர், இயல்வெறுப்புக்கொள், மேலாட்சி தூக்கியெறி, வெறுத்தெதிர்இயல்வெறுப்புக்கொள், வெறுத்தொதுக்கு, அருவருப்புக் கொள், அதிர்ச்சியூட்டு. |
R | Revolted | a. எதிர்த்தெழுகிற, கிளர்ச்சிசெய்கிற, அதிர்ச்சியூட்டப்பெற்ற. |
ADVERTISEMENTS
| ||
R | Revolting | a. வெறுப்பூட்டுகிற, அருவருப்பான. |
R | Revolute | a. (தாவ) பின்புறமாக உருட்டப்பட்டுள்ள. |
R | Revolution | n. சுற்றுகை, சுழற்சி, ஒரு தடவை சுற்றுஞ் சுற்று, புரட்சி, அடிப்படை மாறுபாடு, முழுநிறை மாறுபாடு, பெருமாற்றம், திடீர் ஆட்சிமாறுபாடு, மக்கள் எழுச்சியால் ஏற்படும் ஆட்சியாளர் மாற்றம். |
ADVERTISEMENTS
| ||
R | Revolutionary | n. புரட்சியாளர், (பெயரடை) புரட்சியான, அடிப்படை மாறுபாடுகளையுடைய, புரட்சிக்குரிய. |
R | Revolutionize | v. புரட்சிசெய், பெரு மாற்றம் புரி. |
R | Revolve | v. சுற்று, சுழல், உருள், உருண்டோ டு, சுற்றிச் செல், சுழன்றோடு, உருட்டு, வரிந்து சுற்று, உள்ளத்தில் ஆழ்ந்துநினை. |
ADVERTISEMENTS
| ||
R | Revolver | n. சூழல் துப்பாக்கி, பல தடவை தொடர்ந்து சுடத்தக்க திருகமைப்புடைய வெடிக்கலம். |