தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
RReverentiala. மதிப்பார்வமிக்க, பயபக்தியுல்ன்கூடிய, பணிவார்ந்த.
RReverien. பகற் கனவு, தன்னைமறந்த ஆழ்ந்த சிந்தனை நிலை, பகற் கனவிலாழ்ந்த மனநிலையைக் காட்டுங் கருயியிசைக்கூறு.
RReversn. (பிர) சட்டைவிரிமவர் விளிம்பு, உள்வரி வண்ணங்காட்டும் புறமடித்துத் திருப்பிய சட்டை-மார்புக்கச்சுகளின் ஓரப்பகுதி.
ADVERTISEMENTS
RReversaln. புறமறிப்பு, தள்ளுபடி.
RReversen. மறுதலை, மிறநிலை, எதிர்மறை, பின்புறம், நாணயத்தின் மறுபுறம், இன்னல், இடர், அழிவு, தோல்வி, (பெயரடை) மறிதலையான, மறிநிலையான, எதிர்மறையான, மறுபுறமான, தலைகீழான, பின்புறமான, பின்புறமாகச் செயலாற்றுகிற, பின்புறம் தாக்குகிற, (வினை) மறுபக்கமாகத் திருப்பு, தலைகீழாக்கு, நேர்மாறாக்கு, தலைமறி, தலைமாற்று, எதிர்ப்பண்புடையதாக்கு, எதிர்விளைவுடையதாக்கு, செயல்மாற்று, மாற்றிச்செய், இயக்கத் திசைமாற்று, பின்புறமாகச் செலுத்து, ஆடல்துறையில் எதிபுறமாகச் சுழலு, ஆணையை நீக்கு, உரிமை தள்ளுபடி செய்.
RReversin. பலகைக் கட்ட ஆட்டவகை.
ADVERTISEMENTS
RReversionn. திரும்புகை, முன்னைநிலை மீள்வு, முன்னை நிலைக்கு மீள்கிற ஒன்று, முன்னைப்பழக்கவழக்கச் சேர்வு, (உயி) மரபு மடக்கம், மூலமரபு நோக்கிய பின்னிறக்க மாறுபாடு, (சட்) உரிமை மீள்வரவு, உடைமையில் அல்லது உரிமைவகையில் குறிப்பிட்ட காலம் அல்லது நிகழ்ச்சி கழித்து வழங்கியவரிடமும் அவர் வழியிலுமே சென்றுசேர்தல், (சட்) உரிமை மேல்வரவு, உடைமை வகையில் குறிப்பிட்ட காலம் அல்லது நிகழ்ச்சி கழித்து இறுதியுரிமையாளரிடம் சென்றடைதல், இறுதிநிலைவ வழியுரிமை, உடைமை அல்லது பணி வகையில் வழியுரிமையின் இறுதியான கையாட்சிப்பேறு, மாள்வில் கொடுக்கப்படவேண்டுந் தொகை, உருநிலை மரபுரிமையுடைமை, பிறர் கைதுறப்பால் வருங்காலத்தில் பெறத்தக்கதாகவுள்ள உடைமை, மீதி, எச்சமிச்சம்.
RReversionern. உரிமை மீள்வரவாளர்.
RRevertv. மடக்கி வந்தடை, உடைமை அல்லது உரிமை வகையில் மீள்வுரிமையாகச் சென்றுசேர், பணிவகையில் இறுநிலை வழியுரிமையாகச் சென்றுசேர், பணிவகையில் இறுநிலை வழியுரிமையாக வந்தடை, முன்னிலைக்கு மீள்வுறு, மூலப்பண்படா நிலைக்கு மடங்கு, பேச்சில் பழைய செய்தியை மீண்டும் நாடு, எடுத்துக்கொண்டே தலைப்பிற்கு மீண்டுஞ் செல், பழைய கொள்கைக்கே மீளு, பார்வையைப் பின்புறமாகத் திருப்பு.
ADVERTISEMENTS
RRevertiblea. உடைமை வகையில் மீள்வுரிமையாகச் செல்லத்தக்க.
ADVERTISEMENTS