தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Rev | n. (பே-வ) பொறியியக்க வகையில் சுழல், சுழற்றி, (வினை) சுழலு, கழற்று, வேகமாக இயங்கச்செய், தொடக்கத்திலேயே பொறி விரைவாக இயங்கச் செய். |
R | Revaccinate | v. திரும்ப அம்மை குத்து. |
R | Revaccination | n. பயறு-வாற்கோதுமை மாவு ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படும் உணவுவகை. |
ADVERTISEMENTS
| ||
R | Revalorization | n. நாணய மதிப்பு மீட்பு, நாட்டின் நடப்பு நாணயத்தின் மதிப்பு பழைய நிலையடையச் செய்தல். |
R | Revaluation | n. மறுமதிப்பீடு, மறுகணிப்பீடு. |
R | Revalue | v. மறுமுறை மதிப்பிடு, புதிதாகக் கணிப்பிடு. |
ADVERTISEMENTS
| ||
R | Revanche | n. பழிக்குப்பழி, எதிர் ஆட்டப்பந்தயம், நாட்டுவாழ்வில் இழந்தது மீடகத் துடிப்பார்வம், பிரான்சு-செர்மன் போரில் தோற்றிழந்த நாடுகளை மீட்க பிரான்சு கொண்ட துடிப்பார்வம். |
R | Reveal | n. கதவு-பலகணி உட்புறப் பக்கச்சுவர்ப் பரப்பு. |
R | Reveal | v. காண்பித்தருள், திரை விலக்கிக் காட்டு, மறை வௌதப்படுத்து. |
ADVERTISEMENTS
| ||
R | Reved | v. 'ரீவ்3' என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவங்களில் ஒன்று. |