தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
RRetropulsionn. (மரு) வௌதப்புற நோய் உட்புறத்துக்கு மாறுதல்.
RRetrorea. (வில) பின்னோக்கி அல்லது கீழிநோக்கி வளைந்த.
RRetrospectn. பின்நாடிய நோக்கு, பின்காட்சி, சென்ற கால நோக்கு, முன்னிகழ்வுகள் பற்றிய நினைவுக்காட்சி, முன்தொடர்புச் சுருக்கக்குறிப்பு.
ADVERTISEMENTS
RRetrospectionn. மறித்துப் பார்த்தல், பழைய நிகழ்ச்சிகளை மனங்கொளல், முன்நிகழ்ச்சிச் சிந்தனையாழ்வு, முன்மரபுக் குறித்தல், முன்மரபு போற்றுகை.
RRetrospectivea. பின்னோக்கிய, முற்கால நிகழ்வுக்குரிய, முற்காலம் நோக்கிச் செல்லுகிற,(சட்) சென்றகாலத்ததையும் அளாவிய, முற்காலத்துக்கும் பொருத்தமான, முன்மரபையும் பாதிக்கிற.
RRetrosternala. மார்பெலும்புக்குப் பின்னாகவுள்ள.
ADVERTISEMENTS
RRetroussea. மேல்நோக்கி வளைந்த, நுனி நிமிர்ந்த.
RRetroversionn. பின்னோக்கித் திரும்புதல், பின்னுக்கு விழுதல், இடம் பெயர்ந்து பின்செல்லுதல்.
RRetrovertv. கோளாறுற்ற கருப்பை வகையில் பின்னுக்குத் திரும்பு.
ADVERTISEMENTS
RRetteryn. மென்சணலின் ஈர்ம்பதமனை.
ADVERTISEMENTS