தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
RRetrocessionn. பின்னியக்கம், பின் புடைபெயர்வு, ஆட்சிப்பரப்பின் மீட்டளிப்பு.
RRetrocessivea. ஆட்சிப்பரப்பினைத் திருப்பிக் கொடுத்து விடுகிற, பின்னிடுகிற.
RRetrochoirn. பெரிய திருக்கோயில்களில் உயர் பலிபீடத்துக்குப் பின்னுள்ள பகுதி.
ADVERTISEMENTS
RRetroflected, rretroflex, retroflexeda. (உள்,தாவ) பின்புறமாக வளைந்த.
RRetroflexionn. பின்வளைவு.
RRetrogradationn. (வான்) விண்கோளப் பின்னிடைவுத் தோற்றம், விண்கோளம் கிழக்கு மேற்காகச் செல்லும் இயக்கம்.
ADVERTISEMENTS
RRetrograden. பிற்போக்கு மனப்பான்மை, சீர்கட்டுப் போனவர், (பெயரடை) பின்னோக்கிச் செலுத்தப்பட்ட, பின்வாங்குகிற, நேர்மாறாகத் திருப்பப்பட்ட, (வான்) விண்கோளம் வகையில் கிழக்கு மேற்காகச் செல்கிற, கோள்வகையில் ஞாயிறு நெறியிலே பின்னுக்குச் செல்வது போல் தோன்றுகிற, (வினை) பின்னோக்கிச்செல், பின்னிடு, விலகிக்கொள், நலிவுறு, பழைய நிலையடை, (வான்) கோள் வகையில் ஞாயிறு நெறியில் பின்னுக்குச் செல்வதுபோல் தோன்று.
RRetrogressv. பின்னுக்குச் செல், பின்னோக்கிப் போ, தரங்கெடு, படிப்படியாகச் சீரழிவுறு.
RRetrogressionn. பின்னோக்கிய செலவு, தலைகீழான இயக்கம், பிற்போக்கு, பிற்போக்கு நிலைக்குத் திரும்புதல், முன்னேற்றத்தடை, நலிவு, சீரழிவு, (வான்) ஞாயிறு நெறியில்கோள் பின்னுக்குப் போவதுபோன்ற தோற்றம், விண்மண்டலம் கிழக்கு மேற்காகச் செல்லும் இயக்கம்.
ADVERTISEMENTS
RRetrojectv. பின்னுக்கு எறி.
ADVERTISEMENTS