தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Retrace | v. மூலநோக்கிப் பின்சென்று ஆராய், மீண்டும் அடியிலிருந்து தொடங்கு, திரும்பிப் பார்வையைச் செலுத்து, சென்றதை மீண்டும் மனத்திரையில் நினைத்துப்பார், வந்த வழியே திரும்பிச்செல், செய்த செயலை அழி. |
R | Retract | v. பின்னிடு, பின் இழு, பின்வாங்கு, உள்வாங்கு, சுருங்கு, பின்வாங்கிக்கொள், உள்நோக்கிச் சுருக்கிக்கொள், பின்னுக்கு இழுக்கத்தக்கதாயிரு, சுருக்கத்தக்கதாயிரு, உறதி கைதுற, சொன்னசொல் மாற்று, சூளுரை திரும்பப் பெறு, கொள்கை மறு, கருத்துக் கைவிடு, கூறியது பொய்யென ஒத்துக்கொள், தவறென ஏற்றுக்கொள், தள்ளுபடி செய், நாக்கு உள்ளிழுத்து உச்சரி, சதுரங்கத்தில் முந்திய காயின் இயக்கத்தை மறித்தியக்கு. |
R | Retractation | n. தள்ளுபடி செய்தல், உத்தரவை மாற்றுதல், சொன்னதிலிருந்து பிறழ்வு, சூளுரை மாற்றுதல், பின்னடைவு. |
ADVERTISEMENTS
| ||
R | Retracted | a. உள்ளுக்கிழுக்கப்பட்ட, பின்னுக்குத் திரும்பிய, மாற்றப்பட்ட, தள்ளுபடி செய்யப்பட்ட, நாக்கை உள்ளேயிழுதது உச்சரிக்கப்பட்ட. |
R | Retractile | a. பின்னுக்கு இழுக்கப்படத்தக்க. |
R | Retractive | a. பின்னுக்கிழுக்கக்கூடிய, பின்வாங்கும் இயல்புடைய, சதுரங்கத்தில் ஆடிய காய்வகையில் மறித்தாடக் கூடிய. |
ADVERTISEMENTS
| ||
R | Retractor | n. இயந்திர உறுப்புகளின் பின்ழுப்பமைவு, பின்னீர்ப்புத் தசை, சதுரங்க ஆட்டத்தில் மறித்தாட்டம் அவசியமாக்கும் நிலை. |
R | Retral | a. (இய.,தாவ) பின்புறஞ் சார்ந்த, பின்பக்கத்திய. |
R | Retransfer | n. இடமாற்ற மறிதலை, மீட்டிடமாற்றம். |
ADVERTISEMENTS
| ||
R | Retransfer | v. மறுபடியும் மாற்று, முன்னிடத்திற்கு அனுப்பு. |